Pages

Saturday, 16 September 2023

Hayyoda song lyrics in jawan

Hayyoda song lyrics in jawan|ஹையோடா பாடல் வரிகள்|ஜவான்

Hayyoda song lyrics in jawan:-யவான் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ப்ரியா மாலி ஆகியோர் பாட.பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் விவேக்.

Table of contents

ஆண் : காத்தெல்லாம் காதல் ஆகும்

காலமே நின்னு ஓடும்..ஓஒஒ…

பக்கமா நீயும் நானும்

அப்பதான் வாழத்தோனும்

ஓஓ..ஹோ


ஆண் : உன்ன பாத்தா கண்ணு ஊறுதே

கட்டமாகுதே ஊறுதே

புத்தி மாறியே சத்தம் போடுதே

ஓஓ..ஹோ

நீ தொட்டு பேச

கூச்சமாகுதே மூச்சுவாங்குதே

காலு ஓன் வழி போகலாங்குதே

ஓஓ..ஹோ ..


ஆண் மற்றும் குழு : உள்ளாற ஹையோடா

அவ பார்த்த பார்வ மெய்யோடா

அவளோட போத தன்னாலே ஏறுதே

தள்ளிப்போயி உயிராடுதே

ஹையோடா

அவ பார்த்த பார்வ மெய்யோடா

அவளோட போத தன்னாலே ஏறுதே

தள்ளிப்போயி உயிராடுதே


ஆண் : நிலவுல ஒரு பாதியா

நிலத்துல விழும் ஒரு மீதியா

எனக்கின்னு வந்த ஜோடியா

மயக்குது இன்னும் கோடியா கோடியா


ஆண் : நிலவுல ஒரு பாதியா..பாதியா

நிலத்துல விழும் ஒரு மீதியா..மீதியா

எனக்கின்னு வந்த ஜோடியா..ஜோடியா

மயக்குது இன்னும் கோடியா கோடியா

ஹான்


பெண் : அழகு நானே நானும்

கெட்டயே இல்லையே யாரும்..ஓஹோ

காத்தெல்லாம் யாரு வாசம்

உன் விரல் மோதி பேசும்..ஓஹோ ..ஹோ


பெண் : சிரிச்சா போதும்

கத்தி வீசுதே உண்மை பேசுதே

அந்த நேரமே கண்ணு கூசுதே ஓஓ..ஹோ ..

என் உயிர் லேசா

சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே

கனவெல்லாம் குட்டி போடுதே..ஓஓ..ஹோ ..


பெண் : நீ யாரோ ஹையோடா

அவன் பார்த்த பார்வ மெய்யோடா

அவனோட போத தன்னாலே ஏறுதே

தள்ளிப்போயி உயிராடுதே

ஹையோடா

அவன் பார்த்த பார்வ மெய்யோடா

அவனோட போத தன்னாலே ஏறுதே

தள்ளிப்போயி உயிராடுதே


ஆண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்

என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்

என்னை எங்கும் கூப்பிடாதே


பெண் : உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்

என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்

என்னை எங்கும் கூப்பிடாதே


ஆண் : காத்தெல்லாம் காதல் ஆகும்

காலமே நின்னு ஓடும்..ஓஒஒ…

ஆண் : நிலவுல ஒரு பாதியா

நிலத்துல விழும் ஒரு மீதியா

எனக்கின்னு வந்த ஜோடியா

மயக்குது இன்னும் கோடியா

ஹான் ….


English lyrics 


Male : Kaathellam kaadhal aagum

Kaalamae ninnu oodum oohhhh..

Pakkama neeyum naanum

Appadhaan vaazha thonum oh..hoo..


Male : Onna paartha kannu ooruthae

Kandam aaguthae

Buthi maariyae saththam poduthae oh..hoo..

Ne thottu pesa

Koochamaguthae moochu vaanguthae

Kaalu un vahzi pogalangunthaey.. oh..hoo..


Male and Chorus : Ulaara hayooda

Ava partha parvai meiyooda

Avalooda bodhai thannalae… eruthaee

Thalli poi uyir aaduthae

Hayooda ava partha parvai meiyooda

Avalooda bodhai thannalae… eruthaee

Thalli poi uyir aaduthae


Male : Nilavula oru paadhiya

Nilathula vilum meedhiya

Enkennu vandha jodiyaa

Mayakkuthu enna kodiyaa..kodiyaa


Male : Nilavula oru paadhiya..paadhiya

Nilathula vilum meedhiya..meedhiya

Enkennu vandha jodiyaa..jodiyaa..

Mayakkuthu enna kodiyaa..kodiyaa

Haan


Female : Azhagu dhaan neeyum naanum

Kittiyea illai yaarum ohoo…

Kaathullam yaaru vaasam

Moovaril modhi pesum.ohhoo. ohoo..


Female : Siricha podhum

Kaththi veesuthae minnal pesudhae

Andha neramae kannu koosuthae..oh. hoo..

Yedhoo lessa

Sikki ooduthae sokki ooduthae

En kanavellam kutti poduthae ..oh…hoo..


Female : Nee yaaroo ayyooda

Avan partha parvai ayyooda

Avanoda bodhai thannalae eruthae

Thalli poi uyir aaduthae

Hayyooda

Avan partha parvai ayyooda

Avanoda bodhai thannalae eruthae

Thalli poi uyir aaduthae


Male : Un melae aasai aasai vaithen

Ennai alli saapidathae

Undhan nenjil oivu eduthen

Ennai engum koopidathae


Female : Un melae aasai aasai vaithen

Ennai alli saapidathae

Undhan nenjil oivu eduthen

Ennai engum koopidathae


Male : Kaathellam kaadhal aagum

Kaalamae ninnu oodum oohhhh..(overlapping)

Male : Nilavula oru paadhiya

Nilathula vilum meedhiya

Enkennu vandha jodiyaa

Mayakkuthu enna kodiyaa..kodiyaa

Haan



Hayyoda song lyrics in jawan:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.