Pages

Sunday, 17 September 2023

Melliname melliname song lyrics in shajahan

Melliname melliname song lyrics in shajahan|மெல்லினமே மெல்லினமே பாடல் வரிகள்|ஷாஜஹான் 

Melliname melliname song lyrics:விஜய் நடிப்பில் வெளிவந்த ஷாஜஹான் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ஹரிஷ் ராகவேந்திரா பாட பாடலுக்கான இசை மணி சர்மா.பாடல் வரிகள் வைரமுத்து.

Table of contents

 விஷ்லிங் : ……………………………………….


ஆண் : { மெல்லினமே மெல்லினமே

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி

அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் } (2)


ஆண் : நான் தூரத் தொியும்

வானம் நீ துப்பட்டாவில்

இழுத்தாய் என் இருவத்தைந்து

வயதை ஒரு நொடிக்குள் எப்படி

அடைத்தாய் ஓ ஹோ ஹே ஹே


ஆண் : மெல்லினமே மெல்லினமே

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி

அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்


ஆண் : வீசிப்போன புயலில்

என் வோ்கள் சாயவில்லை

ஒரு பட்டாம்பூச்சி மோத

அது பட்டென்று சாய்ந்ததடி

எந்தன் காதல் சொல்ல என்

இதயம் கையில் வைத்தேன்

நீ தாண்டிப்போன போது

அது தரையில் விழுந்ததடி


ஆண் : மண்ணிலே செம்மண்ணிலே

என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு

துடிப்பிலும் உன் பெயா் சொல்லுதடி

கனவுப் பூவே வருக உன் கையால்

இதயம் தொடுக எந்தன் இதயம் கொண்டு

நீ உந்தன் இதயம் தருக ஓ ஹோ ஹே ஹே


ஆண் : மெல்லினமே மெல்லினமே

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி

அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்


விஷ்லிங் : ……………………………………….


ஆண் : மண்ணைச்சேரும் முன்னே

அடி மழைக்கு லட்சியம் இல்லை

மண்ணைச் சோ்ந்த பின்னே அதன்

சேவை தொடங்குமடி உன்னைக்

காணும் முன்னே என் உலகம்

தொடங்கவில்லை உன்னைக் கண்ட

பின்னே என் உலகம் இயங்குதடி


ஆண் : வானத்தில் ஏறியே

மின்னல் பிடிக்கிறவன் பூக்களை

பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்

பகவான் பேசுவதில்லை அட பக்தியும்

குறைவதும் இல்லை காதலி பேசவுமில்லை

என் காதல் குறைவதும் இல்லை

ஓ ஹோ ஹே ஹே


ஆண் : மெல்லினமே மெல்லினமே

நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்

என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி

அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்


ஆண் : நான் தூரத் தொியும்

வானம் நீ துப்பட்டாவில்

இழுத்தாய் என் இருவத்தைந்து

வயதை ஒரு நொடிக்குள் எப்படி

அடைத்தாய் ஓ ஹோ ஹே ஹே

ஓ ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம்


English lyrics 


Whistling : ……………………………………


Male : { Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum

En kaadhal ondrae miga uyarnthadhadi

Athai vaanam annaanthu paarkum } (2)


Male : Naan thoora theriyum vaanam nee thupattavil izhuthaai

En iruvathainthu vayathai oru nodikul eppadi adaithaai

Oh hoo …. hey …. hey


Male : Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum

En kaadhal ondrae miga uyarnthadhadi

Athai vaanam annaanthu paarkum


Male : Veesi pona puyalil en vergal saayavillai

Oru pattaampoochi modha athu pattendru saainthadhadi

Enthan kaadhal solla en idhayam kaiyil vaithen

Nee thaandi pona bothu adhu tharaiyil vizhunthadhadi


Male : Mannilae semmannilae en idhayam thulluthadi

Ovvoru thudipilum un per solluthadi

Kanavu poovae varuga un kaiyaal idhayam thoduga

Enthan idhayam kondu nee unthan idhayam tharuga

Oh …. hoo …. hey …. hey


Male : Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum

En kaadhal ondrae miga uyarnthadhadi

Athai vaanam annaanthu paarkum


Whistling : ……………………


Male : Mannai serum munnae adi mazhaiku latchiyam illai

Mannai serntha pinnae adhan sevai thodangumadi

Unnai kaanum munnae en ulagam thodangavillai

Unnai kanda pinnae en ulagam iyangudhadi


Male : Vaanathil aeriyae minnal pidikiravan

Pookalai parikavum kaigal nadungukiren

Bagavaan pesuvathillai ada bakthiyum kuraivathum illai

Kaathali pesavum illai en kaathal kuraivathum illai

Oh ….. hoo …… hey ….hey


Male : Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum

En kaadhal ondrae miga uyarnthadhadi

Athai vaanam annaanthu paarkum


Male : Naan thoora theriyum vaanam nee thupattavil izhuthaai

En iruvathainthu vayathai oru nodikul eppadi adaithaai

Oh hoo …. hey …. hey

Oh hoo ….hmm …hmm




Melliname melliname song lyrics:-இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.