Pages

Saturday, 16 September 2023

Nee paarkindraai song lyrics in raja

Nee paarkindraai song lyrics in raja|நீ பார்க்கின்றாய் பாடல் வரிகள்|ராஜா

Nee paarkindraai song lyrics in raja:-ராஜா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ராஜேஷ் கிருஷ்ணன் மற்றும் எஸ் ஏ ராஜ்குமார் பாட பாடலுக்கான இசை எஸ் ஏ ராஜ்குமார்.பாடல் வரிகள் முத்து விஜயன்.

Table of contents

 குழு : …………………………..


ஆண் : நீ பார்க்கின்றாய்

என்னுள்ளே மின்னல்

தொடும் உணர்வு நீ

பேசினாய் என்னுள்ளே

தென்றல் தொடும் உணர்வு


ஆண் : ஒரே முறை நீ

கண் பாரடி அதில் கண்டேன்

நான் தாயின் மடி காதல்

என்று சொன்னாலே

தியானம் அல்லவா

உன்னை எண்ணி நானும்

தியானம் செய்யவா


ஆண் : நீ பார்க்கின்றாய்

என்னுள்ளே மின்னல்

தொடும் உணர்வு


குழு : ………………………..


ஆண் : நீயம் நடந்தால்

என்னை கடந்தால் ஒரு

பூங்காவே என் மேலே

மோதும் சுகம்


ஆண் : கண்ணை அசைத்தாய்

என்னை இசைத்தாய் ஒரு

பனி பாறை என்னுள்ளே

தோன்றும் கனம்


ஆண் : உன்னை சுற்றிடும்

விண் கலம் ஆகின்றேன்

உந்தன் பார்வையில் நான்

வளமாகிறேன்


ஆண் : நீ ஒற்றை ரோஜா

தந்தால் அதில் உலக

பூவின் வாசம் நீ ஓர

கண்ணில் பார்த்தால்

சில லட்சம் மின்னல்

வீசும்


ஆண் : அன்பே அன்பே

நீ தரை வானவில்

உன்னை பாடும் நான்

தவ பூங்குயில்


ஆண் : நீ பார்க்கின்றாய்

என்னுள்ளே மின்னல்

தொடும் உணர்வு


குழு : ………………………..


ஆண் : உந்தன் விழிக்குள்

என்னை அடைத்தால் ஒரு

அழகான சிறைச்சாலை

இதுவல்லவா


ஆண் : உன்னை பிரிந்தால்

எந்தன் விழிக்குள் ஒரு

முன்னூறு முள் வந்து

நடமாடுதே


ஆண் : கொன்று விட்டதே

என் ஒரு பார்வையே அன்பு

செய்திடு என் அதிகாரியே


ஆண் : நீ பூமி பந்தில்

வந்து நடமாடும் குட்டி

சொர்க்கம் நீ கல்லில்

அல்ல பெண்ணே

கனியாலே செய்த

சிற்பம்


ஆண் : உந்தன் கண்கள்

அது ஒரு அங்குலம்

ஆனால் அதில் என்

உயிர் சங்கமம்


ஆண் : நீ பார்க்கின்றாய்

என்னுள்ளே மின்னல்

தொடும் உணர்வு நீ

பேசினாய் என்னுள்ளே

தென்றல் தொடும்

உணர்வு


ஆண் : ஒரே முறை நீ

கண் பாரடி அதில் கண்டேன்

நான் தாயின் மடி காதல்

என்று சொன்னாலே தியானம்

அல்லவா உன்னை எண்ணி

நானும் தியானம் செ

ய்யவா


குழு : …………………………….


English lyrics 


Chorus : ………………….


Male : Nee paarkindraai ennullae

Minnal thodum unarvu

Nee pesinaai ennullae

Thendral thodum unarvu


Male : Orae murai nee kan paaradi

Adhil kanden naan thaayin madi

Kaadhal endru sonnalae

Thiyaanam allavaa

Unnai enni naanum

Thiyaanam seiyavaa


Male : Nee paarkindraai ennullae

Minnal thodum unarvu


Chorus : ………………


Male : Neeyum nadanthaal

Ennai kadanthaal

Oru poongaavae

En melae modhum sugam


Male : Kannai asaithaai

Ennai isaithaai

Oru panipaarai ennullae

Thondrum ganam


Male : Unnai sutridum

Vin kalam aagindren

Undhan paarvayil

Naan valamaagiren


Male : Nee otrai roja thanthaal

Adhil ulaga poovin vaasam

Nee orakannil paarthaal

Sila latcham minnal veesum


Male : Anbae anbae

Nee tharai vaanavil

Unnai paadum

Naan thavappoonguyil


Male : Nee paarkindraai ennullae

Minnal thodum unarvu


Chorus : …………………….


Male : Undhan vizhikkul

Ennai adaithaal

Oru azhagaana

Siraichaalai idhuvallavaa


Male : Unnai pirindhaal

Endhan vizhikul

Oru munnooru mul vandhu

Nadamaaduthae


Male : Kondru vittathae

En oru paarvaiyae

Anbu seithidu

En adhikaariyae


Male : Nee bhoomi pandhil vandhu

Nadamaadum kutti sorgam

Nee kallil alla pennae

Kaniyaalae seitha sirpam


Male : Undhan kangal adhu

Oru angulam

Aanaal adhil

En uyir sangamam


Male : Nee paarkindraai ennullae

Minnal thodum unarvu

Nee pesinaai ennullae

Thendral thodum unarvu


Male : Orae murai nee kan paaradi

Adhil kanden naan thaayin madi

Kaadhal endru sonnalae

Thiyaanam allavaa

Unnai enni naanum

Thiyaanam seiyavaa


Chorus : ………………




Nee paarkindraai song lyrics :இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.