Hey Azhagiya Theeye song lyrics in tamil|minnale|ஹே அழகிய நீயே பாடல் வரிகள்|மின்னலே
Hey Azhagiya Theeye song lyrics in tamil |
Hey Azhagiya Theeye song lyrics in tamil :madhavan,Reema Sen நடித்து வெளிவந்த மின்னலே படத்திலுள்ள இந்த பாடலை Harri s jayarah இசையமைத்து, கவிஞர் வாலி எழுத harish raghavendra மற்றும் Timmy பாடலை பாடியுள்ளனர்.
In tamil
🤵 : [ ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட
பாட ஒரு ஹைப்பா்
டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட ](repeat)
🤵👰🤵 : பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா
🤵 : என்னை ஏதோ
செய்து விட்டாள்
🤵👰🤵 : …………………………..
🤵👰🤵 : நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால் நெஞ்சை
பூப்போல் கொய்து விட்டால்
🤵👰🤵 : டூ நாட் எவா் டூ திஸ்
👰 : ……………………………..
🤵 : அறவே இல்லை
உறக்கம் அதற்கும் இல்லை
இரக்கம் இமைகள் ஒன்றாக
எப்போதும் சேராமல் இடையில்
நின்றாயே இது நியாயமா
👰🤵👰 : பி.பி. ஏறி போச்சு
இள ரத்தம் நெஞ்சில் காா்கில்
போல ஒரு யுத்தம் அடி அா்த
ராத்திாி சம்மா் மாதிாி வெப்பம்
தாக்குதடி கண்ணில்
👰🤵👰 : எதிா் நின்று
தாக்கவே தீயும் காற்றும்
ஒன்று சோ்ந்ததோ உன்னில்
🤵 : நீ என்னை சுட்டதும்
அனலில் இட்டதும் எந்த
மட்டிலும் போ போ போதும்
🤵 : ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட
பாட ஒரு ஹைப்பா்
டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட ………..
👰🤵👰 : ………………………………..
👰🤵👰 : [ உன் பெயா் சொல்லி
சொல்லி என்னையே நான்
மறந்தேன்……… உன் மின்னல்
பாா்வையில் என்னுயிா் நான்
தொலைத்தேன் ] (repeat)
🤵 : உதட்டில் உந்தன்
பெயா்தான் உடலில் உந்தன்
உயிா்தான் நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை
தொடா்கின்ற நிழல் அல்லவா
👰🤵👰 : காதல் பித்துஏறி
மனம் தத்த அவளை
செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம்
கொஞ்சமாய் துண்டம்
துண்டமாய் கொன்று
போட்டது என்ன
👰🤵👰 : கொடி மின்னல்
காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன
🤵 : நான் என்னை
என்னிடம் இல்லை
என்றுதான் பெண்ணே
உன்னிடம் வந்தேன் தேட
👰 : ……………………………..
🤵 : ஹே ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட
பாட ஒரு ஹைப்பா்
டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
👰🤵👰 : பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா
🤵 : என்னை ஏதோ
செய்து விட்டாள்
👰🤵👰 : …………………………..
🤵 : நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால் நெஞ்சை
பூப்போல் கொய்து விட்டால்
👰 : ……………………………..
Whistling : ……………………
Male singer
Harris Raghavendra |
Lyricist
Vaali |
Music director
Harris jayarah |
Actor
Actress
🤵 : {Hey azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada} (2)
👰🤵👰 : Pavaigal unakkoru
Alergy-ah daa
Avalai paarthadhum
Unakullae
Energy-ah daa
🤵 : Enai yedho seidhuvittaal
👰🤵👰 : Common baby
Dont do this baby
🤵 : Nenjai poo pol
Koithuvittaal
Nenjai poo pol
Koithuvittaal
👰🤵👰 : Dont’u ever do this (6)
👰 : Ohoooo…oooooo…ooo…
🤵 : Aravae illai urakkam
Adharkkum illai irakkam
Imaigal ondraagha
Eppodhum seraamal
Idaiyil nindraayae
Idhu nyayamaa
👰🤵👰 : BP yeri pochu ila ratham
Nenjil kargil pola
Oru yutham
Adi artha raathiri
Summer maadhiri
Veppam thaakkuthadi
Kannil
👰🤵👰 : Edhir nindru thaakkavae
Theeyum kaatrum ondru
Serndhadho unnil
🤵 : Nee ennai suttadhum
Analilittadhum
Indha mattilum
Po po podhum..
🤵 : Hey azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada…ehh…ehhh…
👰🤵👰 : Never do this to me
Dont ever do this to me
Baby…ye yeah..
👰🤵👰 : {Unpeyar solli solli
Ennayae naan marandhen..wooh wooh…
Un minnal paarvayil
Ennuyir naan tholaithen} (2)
🤵 : Udhattil undhan peyar thaan
Udalil undhan uyir thaan
Nilathil nindraalum
Nee engu sendraalum
Naan unnai thodarkindra
Nizhal allavaa
👰🤵👰 : Kaaadhal pithu yeri
Manam thaththa
Avalai sekku pola
Nee suththa
Unai konjam konjamaai
Thundam thundamaai
Kondru pottadhu enna
👰🤵👰 : Kodi minnal kaatiya
Dhegam yaavum
Minnal polavae minna
🤵 : Naan ennai ennidam
Illai endruthaan
Pennae unnidam
Vandhen theda…..
👰 : Ohoooo…oooooo…ooo…
🤵 : Hey..hey.. azhagiya theeyae
Enai vaattugiraayae
Oru kaihoo kavidhai vizhigalil
Nee than paada paada
Oru hyper tension
Thalaikerudhae naanum vaada
👰🤵👰 : Pavaigal unakkoru
Alergy-ah daa
Avalai paarthadhum
Unakullae
Energy-ah daa
🤵 : Enai yedho seidhuvittaal
👰🤵👰 : Common baby
Dont do this baby
🤵 : Nenjai poo pol
Koithuvittaal
Nenjai poo pol
Koithuvittaal
👰 : Ohoooo…oooooo…ooo…
Ohoooo…oooooo…ooo…
Hey Azhagiya Theeye song lyrics in tamil :இந்த படத்திலுள்ள மற்றைய பாடல்களின் வரிகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்