Pages

Tuesday, 16 May 2023

aga naga song lyrics in tamil

Aga naga song lyrics in Tamil|ponniyen selvan part 2|அக நக பாடல் வரிகள்|பொன்னியின் செல்வன் பாகம் 2

Aga naga song lyrics in Tamil:
பொன்னியின் செல்வன் 2 இல் இடம்பெற்ற இந்த பாடலை shakthisree Gopalan பாடியதோடு பாடலுக்கான வரிகள் ilango Krishnan.பாடலுக்கான இசை a.r Rahman.இந்த படத்தில் Karthi,Trisha உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Table of contents


🥰Tamil lyrics🥰

👩 : அகநக அகநக

முகநகையே…. ஓஓஓ

முகநக முகநக

முருநகையே… ஓஓஓ

முறுநக முறுநக

தருநகையே… ஹோ ஓஹோ …

தருநக தருநக

வருநனையே…


👩 : யாரது யாராது

புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும்

என் மனம் சேர்ப்பது


👩 : நடை பழகிடும்

தொலை அருவிகளே… ஓஓஓ..

முகில் குடித்திடும்

மலை முகடுகளே… ஓஓஓ..


👩 : குடை பிடித்திடும்

நெடு மர செறிவே

பனி உதிர்த்திடும்

சிறு மலர் தூளியே


👩 : அழகிய புலமே

உனத்திள மகள் நான்

வளவனின் நிலமே

என தரசியும் நீ


👩 : வளநில சிரிப்பே

என்னதுயிரடியோ

உனதிளம் வனப்பே

எனக்கினிதடியோ…

உனை நினைக்கையில்

மனம் சிலிர்த்திடுதே..


👩 : உன் வழி நடந்தால்

உயிர் மலர்ந்திடுதே

உன் மடி கிடந்தால்

தவிதவிக்கிறதே

நினைவழிந்திடுதே


👩 : அகநக அகநக

முகநகையே…. ஓஓஓ…

முகநக முகநக

முருநகையே… ஓஓஓ…

முறுநக முறுநக

தருநகையே… ஓஓஓ…

தருநக தருநக

வருநனையே…


👩 : யாரது யாராது

புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும்

என் மனம் சேர்ப்பது


👩 : யாரது யாராது

புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும்

என் மனம் சேர்ப்பது


 😍English Lyrics😍 

 👩 : Aganaga aganaga muganagaiyae..ho

Muganaga muganaga murunagaiyae..ho

Murunaga murunaga tharunagaiyae..ho hoo

Tharunaga tharunaga varunanaiyae..


👩 : Yaaradhu yaaradhu

Punnagai korppadhu

Yaavilum yaavilum

En manam serppadhu


👩 : Nadai pazhagidum tholai aruvigalae..ho

Mugil kudithidum malai mugadugalae..ho

Kudai pidithidum nedu mara cherivae

Pani udhirthidum siru malar thuliyae..


👩 : Azhagiya pulamae

Unadhila magal naan

Valavanin nilamae

Enadharasiyum nee

Valanila sirippae enadhuyiradiyo..oo

Unadhilam vanappae enakkinithadiyo

Unai ninaikkaiyilae manam silirtthidudhae


👩 : Un vazhi nadandhaal

Uyir malarndhidudhae

Un madi kidandhaal

Thavithavikkiradhae

Ninaivazhindhidudhae


👩 : Aganaga aganaga muganagaiyae..ho

Muganaga muganaga murunagaiyae..ho

Murunaga murunaga tharunagaiyae..ho ..

Tharunaga tharunaga varunanaiyae..


👩 : Yaaradhu yaaradhu

Punnagai korppadhu

Yaavilum yaavilum

En manam serppadhu


👩 : Yaaradhu yaaradhu

Punnagai korppadhu

Yaavilum yaavilum

En manam serppadhu





    Aga naga song lyrics in Tamil: இந்த படத்திலுள்ள மற்றைய பாடல்களின் வரிகளை பார்க்க  Ponniyin selvan