Pages

Ilango Krishnan

 

Ilango Krishnan
Ilango Krishnan

பா. இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்ட இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு: 15 மார்ச் 1979) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். இலக்கியம், இதழியல், திரைப்படம் என மூன்று வெளிகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். குறிப்பாக இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நுண்கதை என்ற படைப்பாக்க வடிவங்களிலும் விமர்சனத்திலும் இயங்கிவருபவர். தத்துவம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளிலிம் இவர் பங்களித்துள்ளார். இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 1 (2022) திரைப்படத்தில் பாடலாசிரியாகப் பணியாற்றியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் 10 பாடல்கள் எழுதியுள்ளார்.


Aga naga