vandha edam song lyrics in jawan|வந்த இடம் பாடல் வரிகள்|ஜவான்
vandha edam song lyrics in jawan:-ஜவான் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து பாட பாடலுக்கான வரிகள் விவேக்.
Table of contents
Tamil lyrics
பெண் : ரெண்டுபடும் காடு
ரெண்டு படுமே….ஏ….
இந்த ரிமான் நுழைந்தாலே
நடந்தாலே…..ஏ…..
ஆண் : வரும்போதே தெரியனும்
வர சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு
ஆண் : ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே
நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு
ஆண் : கம்பிக்குள்ள என் வீடு
கட்டறுந்தா என் மூடு
கிட்ட வந்தா நான் ரூடு
யாரா நீ என் ஈடு
ஆண் : உள்ள வந்தா நான் லீடு
உச்ச கட்டம் என் சூடு
செத்துபோச்சு என் மூடு
சாவே என் சாப்பாடு
ஆண் : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு…ஏ….
ஆண் : …………………….
ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்……ஆ…..
ஆண் : எல்லா நாளும் சந்தோஷமோ
அனுபவிச்ச தப்பம்மா
ஆண் : …………………….
ஆண் : உர்ர்ர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள
டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள
வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள
வேணாம்கிது நம்ம அடிச்சா புள்ள
ஆண் : வம்பு பண்ணு லந்தாறு
பேடு வைப்பு தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசமா போ சாரு
ஆண் : மஜா பண்ணும் மிச்சாரு
உள்ள வந்து மொறச்சாரு
கால் எடுத்து வெச்சாரு
என்னோடு கொண்டாடு
ஆண் : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு…ஏ….
ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்
ஆண் : எல்லா நாளும் சந்தோசமோ
அனுபவிச்சா தப்பம்மா
English lyrics
Female : Rendu padum kaadu
Rendu padumeyy….yae….
Indha rimaan nuzhaindhaaley
Nadanthaaley…
Male : Varum podhey theriyanum
Vara singam yaaru
Oor paarthu kodukkanum
Unakku oru peru….
Male : Rajaathi rajanai podisu ariyaathey
Naan senja sambhavam thani varalaaru
Male : Kambikulla en veedu
Kattarundhaa en mood-u
Kitta vandhaa naa rude-u
Yaara ne en eedu
Male : Ulla vandhaa naan lead-u
Ucha kattam en soodu
Sethu pochu en mood-u
Saavey en sappaadu
Male : Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Needhaan bazhi aadu
Maamey bayam illa kannodu
Othungi vilayaadu…..yae…
Male : …………….
Male : Jawan jawan jawan jawan…aa…
Male : Ella naalum sandhoshamo
Anupavichaa thappammaa
Male : …………….
Male : Urrrr aavuthu ippo nenjukulla
Darrr aavuthu namma ethirtha pulla
Vaamaanguthu enna pudicha pulla
Vaenamgunthu namma adicha pulla
Male : Vampu pannu landhaaru
Bad-u vibe-u thandhaaru
Enna enni nondhaaru
Peasaama po sir-u…
Male : Maja pannum michaaru
Ulla vandhu morchaaru
Kaal eduthu vechaaru
Ennodu kondaadu
Male : Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Needhaan bazhi aadu
Maamey bayam illa kannodu
Othungi vilayaadu…..yae….
Male : Jawan jawan jawan jawan…aa…
Male : Ella naalum sandhoshamo
Anupavichaa thappammaa
vandha edam song lyrics in jawan:-இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.