Pages

Sunday, 10 September 2023

Kadhal kavithaigal song lyrics in gopura vasalile|காதல் கவிதைகள் பாடல் வரிகள்|கோபுர வாசலிலே

Kadhal kavithaigal song lyrics in gopura vasalile|காதல் கவிதைகள் பாடல் வரிகள்|கோபுர வாசலிலே

Kadhal kavithaigal song lyrics:கோபுர வாசலிலே படத்திலிடம்பெற்ற இந்த பாடலை s.p.b பாலசுப்ரமணியம் மற்றும் k.s சித்ரா பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் வாலி.

Table of contents


Tamil lyrics 

 பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட்

ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்


ஆண் : காதல் கவிதைகள்

படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம் புது மோகம்

இதயம் இடம் மாறும்

இளமை பரிமாறும்

அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட


இருவர் : இதம் தரும் காதல்

பெண் : கவிதைகள்

படித்திடும் நேரம் இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம் புது மோகம்

இதயம் இடம் மாறும்

இளமை பரிமாறும்

அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட


இருவர் : இதம் தரும் காதல்

ஆண் : கவிதைகள்

படித்திடும் நேரம் இதழோரம்


ஆண் : கை வீசிடும் தென்றல்

கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ

சிலையழகோ


பெண் : பண்பாடிடும் சந்தம்

உன் நாவினில் சிந்தும்

அது மழையோ புனலோ

நதியோ கலையழகோ


ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு

வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி நெஞ்சில்

சேர்த்துக்கொண்டதடி


பெண் : இது தொடரும்

வளரும் மலரும்

இனி கனவும் நினைவும் உனையே


ஆண் : தொடர்ந்திடும்

காதல் கவிதைகள்

படித்திடும் நேரம் இதழோரம்

பெண் : இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம் புது மோகம்

ஆண் : இதயம் இடம் மாறும்

இளமை பரிமாறும்

பெண் : அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட


ஆண் : இதம் தரும் காதல்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

பெண் : இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

ஆண் : புது மோகம்


பெண் : பூமாலைகள் கொஞ்சும்

பாமாலைகள் கெஞ்சும்

உனை மனதால் நினைத்தால்

அணைத்தால் அது இனிமை


ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை

செவ்வாழையின் தங்கை

எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்

அது புதுமை


பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த

தீபம் அல்லவோ

காதலுக்கு காத்திருந்து

காட்சி தந்ததோ


ஆண் : இனி வருவாய் தருவாய்

மலர்வாய்

எனை உயிராய் உறவாய் தொடர்வாய்


பெண் : இதம் தரும் காதல்

கவிதைகள் படித்திடும் நேரம்

ஆண் : இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

பெண் : புது மோகம்


English lyrics 

Female : Yes i love this idiot I love this loveable idiot


Male : Kaadhal kavidhaigal Padithidum neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada


Both : Idham tharum kaadhal

 Female : Kavidhaigal padithidum Neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada


Both : Idham tharum kaadhal

 Male : Kavidhaigal padithidum Neram idhazhoram


Male : Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago


Female : Pan paadidum sandham Un naavinil sindhum Adhu mazhaiyo punalo nadhiyo Kalaiyazhago


Male : Megamondru neril ingu Vaazhtha vandhadhadi Dhaagham konda bhoomi nenjil Serthu kondadhadi


Female : Idhu thodarum Valarum malarum Ini kanavum ninaivum unaiyae


Male : Thodarndhidum Kaadhal kavidhaigal padithidum Neram idhazhoram

 Female : Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam 

Male : Idhayam idam maarum Ilamai parimaarum 

Female : Amudhum vazhindhodum Azhaghil kalandhaada


Male : Idham tharum kaadhal Kavidhaigal padithidum neram

 Female : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam 

Male : Pudhu mogam


Female : Poomaalaigal konjum Paamaalaigal kenjum Unai manadhaal ninaithaal Anaithaal adhu inimai


Male : Thol serndhidum gangai Sevvaazhaiyin thangai Enai orunaal palanaal Thodarndhaal adhu pudhumai


Female : Kovilukkul yettri vaitha Dheepamallavaa Kaadhalukku kaathirundhu Kaatchi thandhadho


Male : Ini varuvaai tharuvaai Malarvaai Enai uyiraai uravaai thodarvaai


Female : Idham tharum kaadhal kavidhaigal padithidum neram

 Male : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam 

Female : Pudhu mogam




Kadhal kavithaigal song lyrics:-இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.