Pages

Monday, 21 August 2023

Enna solla pogirai song in kandukondain kandukondain|என்ன சொல்ல போகிறாய் பாடல் வரிகள்

Enna solla pogirai song lyrics|என்ன சொல்ல போகிறாய் பாடல் வரிகள்.

Table of contents
 
Enna solla pogirai song lyrics:
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை சங்கர் மகா தேவன் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் வைரமுத்து.

Tamil lyrics 


 ஆண் : இல்லை இல்லை

சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத்

தாங்குவதென்றால் இன்னும்

இன்னும் எனக்கோா் ஜென்மம்

வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்


ஆண் : சந்தனத் தென்றலை

ஜன்னல்கள் தண்டித்தால்

நியாயமா நியாயமா காதலின்

கேள்விக்கு கண்களின் பதில்

என்ன மௌனமா மௌனமா


ஆண் : அன்பே எந்தன் காதல்

சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே

ஒரு ஆயுள் வேண்டுமே


ஆண் : இல்லை இல்லை

சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத்

தாங்குவதென்றால் இன்னும்

இன்னும் எனக்கோா் ஜென்மம்

வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்


ஆண் : சந்தனத் தென்றலை

ஜன்னல்கள் தண்டித்தால்

நியாயமா நியாயமா காதலின்

கேள்விக்கு கண்களின் பதில்

என்ன மௌனமா மௌனமா


ஆண் : அன்பே எந்தன் காதல்

சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே

ஒரு ஆயுள் வேண்டுமே


ஆண் : இல்லை இல்லை

சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத்

தாங்குவதென்றால் இன்னும்

இன்னும் எனக்கோா் ஜென்மம்

வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்


ஆண் : இதயம் ஒரு கண்ணாடி

உனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம்

இதயம் சொன்னதடி கண்ணாடி

பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி


ஆண் : நீ ஒன்று சொல்லடி

பெண்ணே இல்லை நின்று

கொல்லடி கண்ணே எந்தன்

வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே


ஆண் : இல்லை இல்லை

சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத்

தாங்குவதென்றால் இன்னும்

இன்னும் எனக்கோா் ஜென்மம்

வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்


ஆண் : சந்தனத் தென்றலை

ஜன்னல்கள் தண்டித்தால்

நியாயமா நியாயமா காதலின்

கேள்விக்கு கண்களின் பதில்

என்ன மௌனமா மௌனமா


ஆண் : விடியல் வந்த பின்னாலும்

விடியாத இரவு எது பூவாசம் வீசும்

உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட

பின்னும் இருளாத பாகம் எது

கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி


ஆண் : பல உலக அழகிகள்

கூடி உன் பாதம் கழுவலாம்

வாடி என் தளிா் மலரே இன்னும்

தயக்கமென்ன என்னைப் புாியாதா

இது வாழ்வா சாவா


ஆண் : என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

நியாயமா நியாயமா

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்

மௌனமா மெளனமா

என்ன சொல்லப் போகிறாய்


English lyrics 


Male : Illai illai solla

Oru kanam podhum

Illai endru sollai

Thanghuvathendraal

Innum innum enakkor

Jenmam vendum

Enna solla pogiraai


Male : Sandhana thendralai

Jannalgal thandithal

Nyaayamaa nyaayamaa


Male : Kaadhalin kelvikku

Kangalin badhil enna

Maunamaa maunamaa


Male : Anbae endhan kaadhal solla

Nodi ondru pothumae

Adhai naanum

Meippikkathanae

Oru aayul vendumae


Male : Illai illai solla

Oru kanam podhum

Illai endru sollai

Thanghuvathendraal

Innum innum enakkor

Jenmam vendum

Enna solla pogiraai

Enna solla pogiraai


Male : Sandhana thendralai

Jannalgal thandithal

Nyaayamaa nyaayamaa


Male : Kaadhalin kelvikku

Kangalin badhil enna

Maunamaa maunamaa


Male : Anbae endhan kaadhal solla

Nodi ondru pothumae

Adhai naanum

Meippikkathanae

Oru aayul vendumae


Male : Illai illai solla

Oru kanam podhum

Illai endru sollai

Thanghuvathendraal

Innum innum enakkor

Jenmam vendum

Enna solla pogiraai

Enna solla pogiraai


Male : Idhayam oru kannaadi

Unadhu bimbam vizhunthathadi

Idhuthaan un sondham

Idhayam sonnathadi


Male : Kannaadi bimbam katta

Kayir ondrum illaiyadi

Kannaadi oonchal

Bimbam aadudhadi


Male : Nee ondru solladi pennae

Illai nindru kolladi kannae

Endhan vaazhkkaiyae

Undhan vizhivilimbil ennai

Thurathaathae

Uyir karaiyeraadhae


Male : Illai illai solla

Oru kanam podhum

Illai endru sollai

Thanghuvathendraal

Innum innum enakkor

Jenmam vendum

Enna solla pogiraai


Enna solla pogiraai


Male : Sandhana thendralai

Jannalgal thandithal

Nyaayamaa nyaayamaa


Male : Kaadhalin kelvikku

Kangalin badhil enna

Maunamaa maunamaa


Male : Vidiyal vandha pinnaalum

Vidiyaadha iravu edhu

Poovaasam veesum

Undhan koondhaladi

Ivvulagam irunda pinnum

Irulaadha baagam edhu

Kadhir vandhu paayum

Undhan kangaladi


Male : Pala uzhaga azhagigal koodi

Un paadham kazhuvalaam vaadi

Yen thalirmalarae

Innum thayakkamenna

Yennai puriyaadha

Idhu vaazhvaa saavaa


Male : Enna solla pogiraai

Enna solla pogiraai


Male : Enna solla pogiraai

Enna solla pogiraai

    Nyaayamaa nyaayama     

  Enna solla pogiraai

Enna solla pogiraai

            Maunamaa maunamaa

           Enna solla pogiraai



Enna solla pogirai song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.