Rathamaarey song lyrics|ரத்தமாரே பாடல் வரிகள்
Tamil lyrics
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திகூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
என் முகம் கொண்ட என் உயிரே
என் பெயர் காக்க பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனையும் தாண்டி சிறந்தவனே
எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ
நான் நம்ப தயங்க நல்லவன் நீ
புதல்வா புதல் வா வா
புதல்வா புதல் வா வா
புகழ் வாழ்க தூவிட
புவி எங்கும் பாரடா
மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னை பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திகூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
தலைமுறை தாண்டி நிற்கும்
தந்தை மகன் கூட்டணி
வெற்றி கதைகள் ஊரில்
நித்தம் கேட்கின்றேன்
சிங்கம் பெற்ற பிள்ளை என்று
ஊரே சொல்லும் ஓசையோடு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்
அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு
அமைவது அழகு
அதிசயம் அற்புதம் அதுவே
அமைத்த புதல்வா புதல் வா வா
புதல்வா புதல் வா வா
புகழ் வாழ்க்க தூவிட
புவி எங்கும் பாரடா
மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னை பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திகூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
English lyrics
Male : Rathamaarey rathamaarey
Rathamaareey mothamaarey
Rathamaareey
Mothamaarey rathamaarey
Male : Pethathaarey unna pethathaarey
Kathikkoorey en makkamaareey
Mothamaarey
Mothamaarey rathamaarey
Male : En mugam konda en uyire
En peyar kaakka piranthavane
En gunam konda en ulagae
Evanayum thandi siranthavane
Male : Enakku pin ennai thodarbavan nee
Naan namba thayanga nallavan nee
Male : Pudhal vaa pudhal vaa vaa
Pudhal vaa pudhal vaa vaa
Pugazh vaalkka thoovida
Puvi engum paarada
Male : Maganae maganae vaa
Maganae maganae vaa
Unnai paarkkum pothelam
Mugam pookkuthenada
Male : Rathamaarey rathamaarey
Rathamaareey mothamaarey
Rathamaareey
Mothamaarey rathamaarey
Male : Pethathaarey unna pethathaarey
Kathikkoorey en makkamaareey
Mothamaarey
Mothamaarey rathamaarey
Male : Thalai murai thaandi nirkkum
Thandhai magan kottani
Vetri kadhaigal ooril nitham ketkindren
Singam pettra pillai endru
Oorae sollum osai odu
Oiyara maaga oivedugindren
Male : Anbai mattum alli veesum veedu
Amaivadhu azhagae
Adhisayam arpudham adhuvae…
Male : Amaitha pudhal vaa pudhal vaa vaa
Pudhal vaa pudhal vaa vaa
Pugazh vaalkka thoovida
Puvi engum paarada
Male : Maganae maganae vaa
Maganae maganae vaa
Unnai paarkkum pothelam
Mugam pookkuthenada
Male : Rathamaarey rathamaarey
Rathamaareey mothamaarey
Rathamaareey
Mothamaarey rathamaarey
Male : Pethathaarey unna pethathaarey
Kathikkoorey en makkamaareey
Mothamaarey
Mothamaarey rathamaarey
Rathamaarey song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.