Pages

Friday, 28 July 2023

Thunivu movie song lyrics|துணிவு பட பாடல் வரிகள்

Thunivu movie song lyrics|துணிவு பாடல் வரிகள்

Thunivu movie song lyrics
Thunivu movie song lyrics 

Thunivu movie song lyrics:துணிவு என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்-மொழி அதிரடித்  திரைப்படமாகும், இது எச். வினோத் எழுதி இயக்கியது மற்றும் போனி கபூர் தயாரித்தது. இதில் அஜித் குமார் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மஞ்சு வாரியர், அஜய் மற்றும் வீரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Table of contents 

chilla chilla song lyrics|thunivu|சில்லா சில்லா பாடல் வரிகள்|துணிவு

துணிவு படத்திலிடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர், ஜிப்ரான் மற்றும் வைசாக்ஹ் பாட பாடலுக்கான இசை ஜிப்ரான்.பாடல் வரிகள் வைசாக்ஹ்.

Lyrics 

ஆண் : தட்டி உட்டா தாறு மாறு

தட்டி உள்ள யாரு பார்

தட்டி உட்டா தாறு மாறு

தட்டி உள்ள யாரு பார்


குழு : தட்டி உட்டா தாறு மாறு

தட்டி உள்ள யாரு பார்

தட்டி உட்டா தாறு மாறு

தட்டி உள்ள யாரு பார்


குழு : தட்டி உட்டா தாறு மாறு

தட்டி உள்ள யாரு பார்

தட்டி உட்டா தாறு மாறு

தட்டி உள்ள யாரு பார்


ஆண் : இருப்பது ஒரு லைப்

அடிச்சிக்க சியர்ஸ்

போனது எல்லா போகட்டும் டா

தேவையில்ல டியர்ஸ்


ஆண் : புடிச்சத செய்யுறது

என்னைக்குமே மாஸ்!

தினம் தினம் முக்கியம் பா

நம்ம இன்னர் பீஸ்


ஆண் : என்னைக்குமே படைச்சவன்

துண நமக்கு

மனசுல போராட துணிவு இருக்கு

சுத்திபாரு சந்தோஷம் தான்

கொட்டி கிடக்கு

வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு


ஆண் : கல்ல கண்ட நாய் கான்

உழைக்கலன்ன நீ கான்

டென்சன் ஆவ டைம் இல்ல

இப்ப நம்ம கேம் ஆன்


ஆண் : உள்ளு குள்ள ஃப்யரூ

தெரிச்ச ஓடும் ஃபியரூ

பின்னால பேசுறவன்

எல்லாம் கிழிஞ்ச டயரூ


அனைவரும் : {சில்லா சில்லா சில்லா

இரு எல்லா நாளும் சில்லா

தில்லா தில்லா தில்லா

இது நம்மளோட ஜில்லா} (2)


ஆண் : இருப்பது ஒரு லைப்

அடிச்சிக்க சியர்ஸ்

போனது எல்லா போகட்டும் டா

தேவையில்ல டியர்ஸ்


ஆண் : புடிச்சத செய்யுறது

என்னைக்குமே மாஸ்!

தினம் தினம் முக்கியம் பா

நம்ம இன்னர் பீஸ்


குழு : ஹே ஹே ஹே ஹே …


ஆண் : வாய் உதார் வேணா

மாட்டிக்காத வீணா

நம்மளோட வேல பாத்து

ஊரு பேசும் தானா


ஆண் : நம்மான்டையே சீன் ஆ?

டைம் வராது டா போனா

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா

எல்லா வரும் தானா


ஆண் : மத்தவன மட்டம் தட்டி

மேல வந்து… நோ யூஸ்

கத்துறவன் கத்தட்டுமே

தட்டி வுடு… டைம் பாஸ்!


ஆண் : வந்தா என்ன? போனா என்ன?

யாரு என்ன சொன்னா என்ன?


ஆண் : தகிட தகிட தகிட தக்

தகிட தகிட தகிட தக்


அனைவரும் : {சில்லா சில்லா சில்லா

இரு எல்லா நாளும் சில்லா

தில்லா தில்லா தில்லா

இது நம்மளோட ஜில்லா} (2)

ஜில்லா ஜில்லா இது நம்மளோட ஜில்லா

ஜில்லா ஜில்லா இது நம்மளோட ஜில்லா


ஆண் : இருப்பது ஒரு லைப்

அடிச்சிக்க சியர்ஸ்

போனது எல்லா போகட்டும் டா

தேவையில்ல டியர்ஸ்


ஆண் : புடிச்சத செய்யுறது

என்னைக்குமே மாஸ்!

தினம் தினம் முக்கியம் பா

நம்ம இன்னர் பீஸ்


ஆண் : என்னைக்குமே படைச்சவன்

துண நமக்கு

மனசுல போராட துணிவு இருக்கு

சுத்திபாரு சந்தோஷம் தான்

கொட்டி கிடக்கு

வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு


ஆண் : கல்ல கண்ட நாய் கான்

உழைக்கலன்ன நீ கான்

டென்சன் ஆவ டைம் இல்ல

இப்ப நம்ம கேம் ஆன்


ஆண் : உள்ளு குள்ள ஃப்யரூ

தெரிச்ச ஓடும் ஃபியரூ

பின்னால பேசுறவன்

எல்லாம் கிழிஞ்ச டயரூ


அனைவரும் : {சில்லா சில்லா சில்லா

இரு எல்லா நாளும் சில்லா

தில்லா தில்லா தில்லா

இது நம்மளோட ஜில்லா} (2)


Gangstaa song lyrics|thunivu|ஹேங்ஸ்ட்டா பாடல் வரிகள்|துணிவு

 துணிவு படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ஷபீர் சுல்தான் மற்றும் ஜிப்ரான் பாட பாடலுக்கான வரிகள் ஷபீர் சுல்தான் மற்றும் விவேகா.பாடலுக்கான இசை ஜிப்ரான்.

Lyrics 

ஆண் : நோ கட்ஸ் நோ க்ளோரி

ஆண் : சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா …
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …

ஆண் : பகைவனுக்கு இரக்கபட்டு
பணிஞ்சு போற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம் கொண்டவன்
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா …
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …

ஆண் : நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …

ஆண் : பெத்த பொண்ண காக்கும்
அப்பனும் கூட காங்ஸ்டா
தாலாட்டும் தாய் சீறும்பொழுது
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : கம் ஆன் கம் ஆன் சொல்லு
ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : ஹா ஹா டெல் மீ
ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : நம்பிகையை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
இட்ஸ் ஹிம்
இட்ஸ் ஹிம் காங்ஸ்டா …

ஆண் : கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன்
இட்ஸ் ஹிம்
இட்ஸ் ஹிம் காங்ஸ்டா …
ஐ சைட் ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : வன்முறை தெரிந்தும்
கண்ணில் அமைதி கொண்டவன்
இட்ஸ் ஹிம்
இட்ஸ் ஹிம் காங்ஸ்டா …
ஐ சைட் ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : வங்க கடலின்
ஆழம் தெரிந்தும்
இறங்குனா
ஹி இஸ் ஏ காங்ஸ்டா

ஆண் : காங்ஸ்டா

ஆண் : துணிஞ்சா வெற்றி நமதே
குழு : ………………..
ஆண் : துணிஞ்ச வெற்றி நமதே
குழு : ……………….

ஆண் : வா பதிலடித்தான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு பார்
முடிவில் யார் பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு

ஆண் : அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த செரிச்சு
ஊருக்குள்ள உள்ள
மொத்த பயபுள்ள எதிர்த்து நிக்கட்டும்
ஐ ஆம் ஏ காங்ஸ்டா

ஆண் : நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …

ஆண் : பெத்த பொண்ண காக்கும்
அப்பனும் கூட காங்ஸ்டா …
தாலாட்டும் தாய் சீறும்பொழுது
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா? …

ஆண் : நோ கட்ஸ் நோ க்ளோரி
நௌ டெல் மீ
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா? …
டெல் மீ
ஹூ டா காங்ஸ்டா? …
காங்ஸ்டா …

Kasethan kadavulada song lyrics|thunivu|காசேதான் கடவுளடா பாடல் வரிகள்|துணிவு

துணிவு படத்திலிடம்பெற்ற இந்த பாடலை வைசாக்ஹ், ஜிப்ரான் மற்றும் மஞ்சு வாரியர் பாட பாடலுக்கான இசை ஜிப்ரான்.பாடல் வரிகள் வைசாக்ஹ்

Lyrics 

ஆண் : பொறக்குற
நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது
இப்ப குளோஸ்
மணி இன் த பேங்க அன்டு 
பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி ஆனது 
எல்லாம் லாஸ் 

ஆண் : பொறக்குற 
நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய 
பண்ணுது இப்ப க்ளோஸ் 

ஆண் : கிளோஸ் ..
ஆண் : மணி இன் த 
பேங்க அன்டு பேங்க் 
இஸ் த பாஸ் 

ஆண் : பேங்க் இஸ் 
த பாஸ்
ஆண் : தேடி தேடி ஓடி
ஓடி ஆனது எல்லாம் லாஸ் 

ஆண் : கனவுல காசு வந்தா
காட்டனும் கணக்கு
அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு
சுவிஸ் ல இருக்கு காந்தி கும் கணக்கு ஏகப்பட்ட 
இஎம் ஐ ல 
நாடு ஏ கெடக்கு 

ஆண் : காசேதான்
கடவுளடா
அந்த கடவுளும் என்ன 
படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன 
படுத்துதடா 

குழு : ஹே…தல்லால 
தல்லால தல்லால லா..(4) 

குழு : ஹே…தல்லால 
தல்லால தல்லால லா..(4) 

ஆண் : மனுஷன மிருகமா 
மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ 
ட்ரேப் ஆன் தி ஹனி
டிஜிட்டல் வேல்டு கு 
மாறுவோம் இனி
உஷாரா இல்லானா 
தலையிலுல துணி 

ஆண் : காலம் ஃபுல் 
ஆ கஷ்டப்பட்டு
சேத்துவெச்சேன் காசு
அத காலி பண்ணா
நடக்குது இங்க பல ரேஸ் 

ஆண் : ஷார்ப் ஆ நீ
இருந்தா
வாங்கிடலாம் குளுஸ்
கொஞ்சம் அசந்தா ஆகிடும்
மொத்தமாவே குளோஸ் 

அனைவரும் : {காசேதான்
கடவுளடா
அந்த கடவுளும் 
என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன 
படுத்துதடா} (2) 

குழு : ஹே…தல்லால 
தல்லால தல்லால லா..(4) 

குழு : ஹே…தல்லால
தல்லால தல்லால லா

Thunivu movie song lyrics in tamil:இந்த ஒரே பக்கத்தில் நீங்கள் இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் பார்வையிட்ட அனுபவம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்.