Pages

Sunday, 30 July 2023

Pathu thala song lyrics|பத்து தல பாடல் வரிகள்

Pathu thala song lyrics|பத்து தல பாடல் வரிகள் 

Pathu thala song lyrics in tamil
Pathu thala song lyrics 

Pathu thala song lyrics:பத்து தல என்பது ஒபேலி என். கிருஷ்ணா இயக்கிய 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நியோ-நோயர் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான முப்தியின் ரீமேக்காகும் .இத்திரைப்படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ,கௌதம் வாசுதேவ் மேனன்,ரதாப், கலையரசன், அனு சித்தாரா, டீஜய் அருணாசலம் மற்றும் மது குருசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.படத்தின் தலைப்பு 24 டிசம்பர் 2020 அன்று அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பிலும், ஃபரூக் ஜே.பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Table of contents

Namma satham song lyrics|pathu thala|நம்ம சத்தம்|பத்து தல

பத்து தல படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் யோகி சேகர் பாட பாடலுக்கான இசை ஏ.ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் விவேக்.

Lyrics 


பெண் குழு : ஒரு சிலந்தி வலையில்

சிங்கத்துக்கென்ன வேல

நீ சொல்லு கண்ணு


பெண் குழு : குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்

பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா


பெண் குழு : ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு

அந்த இருள் விடிஞ்சது தெரியுமா?

ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?

ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?


ஆண் : கோடி நெருப்ப ஆரம்பிக்கிற

ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி

அது காலம் வரும்னு காத்து இருக்கல

பாஞ்சி உரசி பத்திக்கிச்சு


ஆண் : ஒரு காத்து கொடுக்கும்

சலசலப்புக்கு

மலையும் பயந்து வெலகுமா!

புயலும் பதுங்க பழகுமா!


ஆண் : ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா

கவல மறையும் தெரியுமா!

கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு

நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு


ஆண் : அக்கரையில நிக்குறவன

எட்டுது நம்ம சத்தம்

அவன் இக்கர வரும் அக்கரையில

நெஞ்சம் அவன சுத்தும்


ஆண் : பட்டோம் அடி பட்டோம்

அடிபட்டும் வந்து நிப்போம்

ஒரு அம்பா குறி வைப்போம்

வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்


ஆண் : வெப்போம் அடி வெப்போம்

உலகுக்கே அறிவிப்போம்

ஒரு சொத்தா நம்ம

அன்ப சேமிப்போம்


ஆண் : கருவுக்குள் கைய தொட்டா

உறவுன்னா வந்து புட்டா

துணையாக வந்துபுட்டா

அந்த நிலா


ஆண் : கருவுக்குள் கைய தொட்டா

உறவுன்னா வந்து புட்டா

துணையாக வந்துபுட்டா

அந்த நிலா


ஆண் : அக்கரையில நிக்குறவன

எட்டுது நம்ம சத்தம்

அவன் இக்கர வரும் அக்கரையில

நெஞ்சம் அவன சுத்தும்


ஆண் : சிப்பாயி பட்டாளம்

ஆனேன் அம்பாரி

ஓங்கல் ஒய்யாரி

தெண்டி தெண்டி ஓ… ஓ…


ஆண் : ஊரே கூட்டிப்போற

ஏனோ என்ன

ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக


ஆண் : எல்லாமே

குழு : நியாயம்

ஆண் : ஏத்துக்கோ

குழு : காயம்

ஆண் : கொஞ்சம் தொலஞ்சு

குழு : போகும்

ஆண் : பாக்குவமா வா நீயும்


ஆண் : அக்கரையில நிக்குறவன

எட்டுது நம்ம சத்தம்

அவன் இக்கர வரும் அக்கரையில

நெஞ்சம் அவன சுத்தும்


ஆண் : பட்டோம் அடி பட்டோம்

அடிபட்டும் வந்து நிப்போம்

ஒரு அம்பா குறி வைப்போம்

வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்


ஆண் : வெப்போம் அடி வெப்போம்

உலகுக்கே அறிவிப்போம்

ஒரு சொத்தா நம்ம

அன்ப சேமிப்போம்


ஆண் : எல்லாமே

குழு : நியாயம்

ஆண் : ஏத்துக்கோ

குழு : காயம்

ஆண் : கொஞ்சம் தொலஞ்சு

குழு : போகும்

ஆண் : பாக்குவமா வா நீயும்


ஆண் : பாக்குவமா வா நீயும்


Nee singamthan song lyrics|pathu thala|நீ சிங்கம் தான் பாடல் வரிகள்|பத்து தல 

பத்து தல படத்திலிடம்பெற்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாட பாடலுக்கான இசை ஏ. ஆர். ரகுமான்.பாடல் வரிகள் விவேக்.

Lyrics 

ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்

ஆண் : உன் பேரை சாய்க்க
பலியனைகள் சேர்ந்தது போதே
நீ சிங்கம் தான்

ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்

ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனாலும்
என்ன சொல்

ஆண் : மழைக்காற்று
மான்குட்டிபோலே
சுயமின்றி வாழ்வான்
மண்மேல

ஆண் : உன்நிலத்தின் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம்
எல்லையை கடந்து வீசும்

ஆண் : ஹோ..ஓ …

ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண் : புறவோ யார் என
நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால்
சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்

ஆண் : அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை

ஆண் : புகழ் வந்தாலும்
அது கூட கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்பேன்
நிலவின் ஏணி நீ
விளக்கென்று நீ ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்


Ninaivirukka song lyrics|pathu thala|நினைவிருக்கா பாடல் வரிகள்|பத்து தல

பத்து தல படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ஏ. ஆர். அமீன் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் கபிலன்.

Lyrics 

ஆண் : நினைவிருக்கா அழகே நாம்

பறந்திருந்தோம் பறந்திருந்தோம்

அடியே நாம்

பறந்திருந்தோம் மறந்திருந்தோம்

அழகே நாம்

மறப்போமா..ஆ… மறப்போமா

மறுப்போமா…ஆ… மறுப்போமா…

நாட்களை நாம்


ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் இதழ் கடிக்க

நீ வெடிவெடிக்க


ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும்

நம் காதல் தூங்காதே

இந்த பூமி பாலை ஆனாலும்

நம் பாடல் ஓயாதே


ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் இதழ் கடிக்க

நீ வெடிவெடிக்க

மறப்போமா..ஆ .. மறப்போமா

மறுப்போமா…ஆ… மறுப்போமா…

நாட்களை நாம்


ஆண் : குழலோடு கேட்காதே

காற்று பேசும் வார்த்தையை

அலையோடு கேட்காதே

நீந்தி போகும் தூரத்தை

இவனோடு கேட்காத

அவன் வாழும் நீளத்தை


ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் எதிர்களிக்க

நீ வெடிவெடிக்க


பெண் : அட கிருக்கா அட கிருக்கா

நீ சிறை பிடிக்க

நான் சிறகடிக்க

நினைவிருக்கா

நினைவிருக்கா

நினைவிருக்கா


பெண் : நான் தூங்கப் போன மீனில்லை

நீ தூண்டில் போடாதே

அந்த கால மாற்றம் மாறாதே

நீ காற்றில் ஏறாதே


இருவர் : ஓஹோ…

இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை

உன்னிரு கண்களில் கனவில்லை

அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே

ஓஹோ…

பின்னிய காலங்கள் கணக்கில்லை

தன்னிரு கோலங்கள் எனக்கில்லை

நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே

ஓஓ…


பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…


Osarattum pathu thala song lyrics|pathu thala|ஒசறட்டும் பத்து தல பாடல் வரிகள்|பத்து தல 

பத்து தல படத்திலிடம்பெற்ற இந்த பாடலை தீப்தி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் சத்ய பிரகாஷ் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் நாட்டு ராஜா துரை.

Lyrics 

பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


ஆண் குழு : ரட்சகனும் இவன்தானே

ராட்சசனும் இவன்தானே

ரட்சகனும் இவன்தானே

ராட்சசனும் இவன்தானே


ஆண் குழு : ரட்சகனும் இவன்தானே

ராட்சசனும் இவன்தானே

ரட்சகனும் இவன்தானே

ராட்சசனும் இவன்தானே


பெண் குழு : சரியட்டும் வந்த தல

சரியட்டும் வந்த தல

ஒசரட்டும் பத்து தல

பத்து தல பத்து தல


ஆண் குழு : பயம் இங்கு பழக்கம் இல்லை

எதுத்துவன் எவனும் இல்ல

துணிந்தவன் தலையுன் இல்ல

சரியும் இல்ல தவறும் இல்ல


குழு : பயம் இங்கு பழக்கம் இல்லை

எதுத்துவன் எவனும் இல்ல

துணிந்தவன் தலையுன் இல்ல

சரியும் இல்ல தவறும் இல்ல


பெண் குழு : சரியட்டும் வந்த தல

சரியட்டும் வந்த தல

ஒசரட்டும் பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : சரியட்டும் வந்த தல

சரியட்டும் வந்த தல

ஒசரட்டும் பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : தோம்.. தோம்..


பெண் குழு : சரியட்டும் வந்த தல

சரியட்டும் வந்த தல

ஒசரட்டும் பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…

தந்தனக்கா தனக்குதக்கா…


பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


பெண் குழு : நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க


பெண் குழு : சரியட்டும் வந்த தல

சரியட்டும் வந்த தல

ஒசரட்டும் பத்து தல

பத்து தல பத்து தல


பெண் குழு : சரியட்டும் வந்த தல

சரியட்டும் வந்த தல

ஒசரட்டும் பத்து தல

பத்து தல பத்து தல


Raawadi song lyrics|pathu thala|ராவடி பாடல் வரிகள்|பத்து தல 

பத்து தல படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ஷுபா மற்றும் நிவாஸ் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் ஸ்நேகன்.

Lyrics 

பெண் மற்றும் குழு :
ராவடி ராவடி ராவடி ராவடி
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி

பெண் : ஓஒ… இரவே இரவே
எனை கெடுக்கும் இரவே
வேடம் கலைத்து
எனை விழுங்கும் உறவே

பெண் : நீ எண்மம் தின்ன
நான் என்ன பண்ண
நான் மின்ன மின்ன
பார் முன்னே பின்னே

பெண் : நீ தியானம் பெருக்க
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா
அது தூருக்கும் முந்தும் மெய்யடா

பெண் மற்றும் குழு :
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

பெண் : நான் காய் கால் முளைச்ச தேரே
எனை உத்துக் கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை நின்னு கேட்பது யாரு

பெண் : நான் காந்த கனிச்சாறு
என்ன பட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
உனக்கு இஷ்டப்படி கூறு

பெண் : என்ன படிச்சி திங்க யாரு
கால் விரிச்சான் பல பேரு
என் சந்தோசத்த பங்கு போட
போட்டி போடும் ஊரே ஊர்

பெண் மற்றும் குழு :
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

ஆண் : சுத்தும் பூமி பொய்யல்ல
வாழும் சாமி பொய்யல்ல
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய்யல்ல

ஆண் : ஆனால் வாழும் வாழ்க்கை
நாம் பேசும் வாழ்க்கை
இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால்
நம்பிடாதே பொய்யடா

ஆண் மற்றும் குழு :
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா


Pathu thala song lyrics:இந்த ஒரே பக்கத்தில் நீங்கள் இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் பார்வையிட்ட அனுபவம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்