Skip to main content

Maamannan song lyrics|மாமன்னன் பாடல் வரிகள்

Maamannan song lyrics|மாமன்னன் பாடல் வரிகள்.

Maamannan movie song lyrics
Maamannan song lyrics 


Maamannan song lyrics:
மாமன்னன்  என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி அரசியல் திரில்லர் திரைப்படமாகும், இது மாரி செல்வராஜ் எழுதி இயக்கியது மற்றும் உதயநிதி ஸ்டாலினால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழும நடிகர்கள் நடித்துள்ளனர்.

Table of contents 

Jigu jigu trail song lyrics|maamannan|ஜிகு ஜிகு ரயில் பாடல் வரிகள்|மாமன்னன்

மாமன்னன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை : ஏ. ஆர். ரகுமான் மற்றும் குழு பாடியதோடு பாடல் வரிகள் யுகபாரதி.பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.

Lyrics 


குழு : ல லலல ல
ல லலல ல
ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

ஆண் : ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்

ஆண் : நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா

ஆண் : {ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆண் : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆண் : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆண் : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா} (2)

அனைவரும் : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

குழு : ல லலல ல
ல லலல ல
ல லலல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

குழு : ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்

ஆண் : ஜன்னலுக்குள் வானம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : உள்ளங்கையில் பாதை உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : மண்ணுக்குள்ளே பூவும் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ

ஆண் : ஓ… புன்னகையில் ஞானம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : உண்மை அன்பில் யாவும் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : எவ்விடத்தும் ஏகன் உண்டு
அனைவரும் : வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ

ஆண் : ஹோ ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்

ஆண் : நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம் படைத்திட வா
முன் பகைவிட்டு வா
சரிசம உலகில் மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா

ஆண் : {ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆண் : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆண் : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆண் : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா} (2)

ஆண் : இலட்சம் கோடி நட்சத்திரம்
குழு : வந்துக்கோ சேந்துக்கோ
ஆண் : மின்னல் அள்ளி முத்தம் போட
குழு : வந்துக்கோ சேந்துக்கோ
ஆண் : மேகத்தில ஊஞ்சலாட
குழு : வந்துகோ செந்துக்கோ

ஆண் : இடியிடிக்க கொடிபிடிக்க
குழு : வந்து சேந்துக்கோ
ஆண் : மழையடிக்க தமிழ் படிக்க
வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்கா
வந்து சேந்துக்கோ

அனைவரும் : வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ
ஓரஞ்சாரம் ஓடவென
வந்து சேந்துக்கோ
வந்து சேந்துகோ
வந்து சேந்துகோ
ஆடி பாடி பாடி ஆடி
வந்து சேந்துகோ

ஆண் : {ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆண் : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆண் : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆண் : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா} (2)

அனைவரும் : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
எல்லாம் மாறும் எல்லாம் மாறும் ஆமாம்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா உள்ளம் சேந்தா
எல்லாம் மாறும்
நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

ஆண் : எல்லாம் மாறும்…எல்லாம் மாறும்


Kodi parakura kaalam song lyrics|maamannan|கொடி பறக்குற காலம் பாடல் வரிகள்|மாமன்னன்

மாமன்னன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ்,தீப்தி சுரேஷ் மற்றும் அபர்ணா ஹரிக்குமார் ஆகியோர் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் யுகபாரதி.

Lyrics 

பெண் : பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதான்டி

பெண் : வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம என்ன செய்வேன்

பெண் : காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்

பெண் : ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி
நீதான்டி தான்டி தான்டி தான்டி

பெண் : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு….
குழு : வந்தாச்சு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…..

பெண் : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு….
குழு : வந்தாச்சு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு…….ஊ….

பெண் மற்றும் குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
பெண் : ஓரம் போ
குழு : ஓ…..
பெண் : ஓரம் போ
குழு : ஓ…..

பெண் மற்றும் குழு :
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெண் : வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல

பெண் : பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒழச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி

பெண் : புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்ல
அணையை மோதி தள்ள
கண்ணே நீ போடனும் சண்டை

பெண் : பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட

பெண் : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு
பெண் : ஆமா போடு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
குழு : வந்தாச்சு……

பெண் : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு
குழு : வந்தாச்சு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
குழு : உண்டாச்சு….ஊ….

பெண் மற்றும் குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
பெண் : ஓரம் போ
குழு : ஓ…..
பெண் : ஓரம் போ
குழு : ஓ….

பெண் மற்றும் குழு :
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெண் : ஆமா போடு

பெண் மற்றும் குழு : ஓரம் போ…..ஓஒ……


Manna maamanna song lyrics|maamannan|மன்னா மாமன்னா பாடல் வரிகள் 

மாமன்னன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை அறிவு எழுதி பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.

Lyrics 

ஆண் : ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ

ஆண் : ஹோய் ஏ ஏ ஏ

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ

ஆண் : ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச

ஆண் : எனது குரல் நிறம் இடம்
நிலை நிதம் தரும் ஒச
கடல் மழை கடன்
திடம் அடங்கிட ஓச

ஆண் : யாருக்கும் கேட்காது
என்காதில் ஓலம் நிக்காது
ஊரெட்டும் பாக்காது
என் உள்ளம் அச்சம் ஏற்காது

ஆண் : கரிநின்ற சாம்பலெங்கும்
சீறகடிக்கும் ஒச
கண்டந்து வந்த பாதை எங்கும்
எழுந்து நிற்கும் ஒச
நதியிலிட்ட வலைகள் யாவும்
மீனறுக்கும் ஓச
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நான் குறைக்கும் ஓச

ஆண் : பிசகிடாது மெல்ல காதில் வந்து
முன்னோர் பேச
இரவை தூண்டி வந்த
ஒளியை கண்டு கண்கள் கூச
அடியின் ஒச வந்து
இதயமெங்கும் வழியை பேசா
வாழுமாசை
என் விண்மீனது பாதைகாட்ட

ஆண் : ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ

ஆண் : ஹோய் ஏ ஏ ஏ

ஆண் : இரவின் ஓச
அது பூச்சி ஓச
பகலின் ஓச
அது வெயிலின் ஓச

ஆண் : வானின் ஓச
அது பறவை ஓச
வாழ்வின் ஓச
அது பறையோசா

ஆண் : ஓச ஓச ஓச
ஓச
கேக்குதா என்பாஷ
பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ

ஆண் : பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண்ணெதிரில் மண்ணதிருட
மன்னன் விரைய
கோடி வண்ணம் அறிய
உரிய நெஞ்சம் எரியா
தகிட தத்தோம் தக தத்தோம்
தக யுத்தம் தொடர

ஆண் : இருவிழி எரிகிற சிறு பொறி
வெடிபட கருநிற கரமது
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திடா
மறுபடி பிறந்திட
எது நடக்குது ஏன் நடக்குது
என புரியுது வழி தெரியுது
எனக்குள்ள ஒரு குரல் எழும்பிட
துணைவருவான் மாமன்னன்

ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா
ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா

ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா
ஆண் : ஏ மன்னா
குழு : ஏ மன்னா
ஆண் : மாமன்னா
குழு : மாமன்னா

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச..ஓச
தெறக்குதே புது வாச..வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச..வீச
கேக்குதா என்பாஷ..பாஷ

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ
.

Nenjame nenjame song lyrics|maamannan|நெஞ்சமே நெஞ்சமே பாடல் வரிகள்|மாமன்னன்

மாமன்னன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை விஜய் யேசுதாஸ் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் யுகபாரதி.

Lyrics 

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

ஆண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

பெண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே ஓஓ

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே

ஆண் : ம்ம் துள்ளும் பாட்டிலே
எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ

பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் மற்றும் குழு : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

பெண் மற்றும் குழு : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ


Raasa kannu song lyrics|maamannan|ராசா கண்ணு பாடல் வரிகள்|மாமன்னன்

 மாமன்னன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை வடிவேலு பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் வரிகள் யுகபாரதி.

Lyrics 

ஆண் : தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா

ஆண் : தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா

ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குலா சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்

ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ… ராசா கண்ணு

ஆண் : காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா

ஆண் : நடந்த பாதை அத்தனையிலும் ராசா
அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா
திக்குதெச தெரியலயே ராசா
அட தேடி திரியுரமே ராசா

ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ… ராசா கண்ணு

ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குலா சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்

ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ… ராசா கண்ணு

ஆண் : தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா

ஆண் : தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா


Maamannan song lyrics:இந்த ஒரே பக்கத்தில் நீங்கள் இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் பார்வையிட்ட அனுபவம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்.

Popular posts from this blog

valai osai song lyrics in sathya

Valai osai song lyrics|sathya|வலையோசை பாடல் வரிகள்|சத்யா Valai osai song lyrics in sathya:கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த சத்யா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் வாலி. Table of contents   Tamil lyrics English lyrics   Tamil lyrics   ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள்

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள். Naa ready Leo promo song lyrics in tamil  தமிழ் பாடல் வரிகள்   நா... ரெடி தா வரவா...  அண்ணன் நா... எறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்தா  சீன்டாதப் பா  எவன் தடுத்து என் ருட்டு  மாறாதப்பா... நா ரெடி தா வரவா அண்ணன் நா தனியா வரவா தேரந்தடிக்குற பறை அடிக்கனு  நா ஆட தா  வெரலடிக்குற தீ பாந்தம்   நா ஏத்தத்தா.... English lyrics  Naan ready thaa varava Annan naa eranki varava Thel kodukku sinkatha Seendathap pa Evan thaduthum en ruddy Marathappa Naa ready thaa varaba Annan naan thaniya varava Therandadikkira parai adikkanu Naa aadatha.. Veraladikira theepantham Naa ethathaa Naan ready Leo promo song lyrics in tamil : மிக விரைவில் முழு பாடலின் வரிகளை கேட்கலாம்.

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன்

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன். Kadhal valarthen song lyrics in tamil: இந்த பாடலை kk (krishnakumar kunnath)பாடியதுடன் பாடலுக்கான வரிள் na.muthukumar .இசை yuvan Shankar raja. இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர் . Table of contents Tamil lyrics English lyrics   Tamil lyrics  ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவர