Maaveeran song lyrics in tamil|மாவீரன் பாடல் வரிகள்.
![]() |
Maaveeran song lyrics in tamil |
Table of contents
Vannarapettayila song lyrics in tamil|maaveeran|வண்ணாரப்பேட்டையில பாடல் வரிகள்|மாவீரன்
Lyrics
குழு : ஹூ …
விசில் : …………..
பெண் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்
விசில் : …………..
பெண் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்
பெண் : கருங்கல்லெலாம்
கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே
ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம்
பெண் : செல்-எல்லாம்
வயலன்ட் மோடு ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்
பெண் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
ஆண் : பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்
கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா
ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரைஞ்சான் சர்வேசா
பாக்காம அவளும் போனாளே
பவர்-ம் கட் ஆச்சாம்
பெண் : ஒரு நொடி தான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்
யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்
ஆண் : காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோபிளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது
ஆண் : கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா
இருவர் : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்
இருவர் : யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்
இருவர் : யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்
இருவர் : தன்னால டாலடிச்சா
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சா
நீ என்னானு கேளு மச்சான்
குழு : ஹூ …
விசில் : …………..
Scene ah scene ah song lyrics in tamil|maaveeran|சீன் ஆ சீன் ஆ பாடல் வரிகள்|மாவீரன்
மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பரத் சங்கர் இசையமைத்து அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.Lyrics
ஊனாகி உயிராகி இருந்தோம்
உன்ன நம்பி வந்துட்டோம்
நீ காத்திடனும்
எங்கள சேந்திடனும்
வந்து ஆடிடனும்
ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்…
ஆனோமே சீன்னா
தோனா தோனா
நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா
ஆண் : வானா வானா
வைப் ஆவோம் வானா
கானா கானா பறையடிச்சீங்க பொறக்குது புது கானா
ஆண் : காலாம் வந்தாச்சு
கை மேல தந்தாச்சு
கூர கொட்டவும்
கோல்டு கூடாரம் ஆயாச்சு
ஆண் : ஏய் சீனு சில்லாக்கு
இங்க சந்தோசம் ஃபுல் ஆக்கு
தக்க தாளம் தள்ளாக்கு
தாரா தப்பட்ட தர டோலாக்கு
ஆண் : {அண்ணாண்டா அண்ணாண்டா
வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா
நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான்
வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம்
கொல்த்தே பட்டாசா} (2)
ஆண் : வானா வானா
வெயிட்-ஆ வானா
வேனா வேனா
ஹேட்-ஏ வேனா
ஆண் : அட ஏம்மா இன்னாமா
இங்க எல்லாரும் ஒன்னம்மா
அட ஜோரா நீ சொல்லமா
போடு நீ போடு ஜவ்வுமூலம் ஜகஜாலமா
ஆண் : {அண்ணாண்டா அண்ணாண்டா
வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா
நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான்
வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம்
கொல்த்தே பட்டாசா} (2)
ஆண் : கொல்த்தி போடு டப்பாசா…
கொல்த்தி போடு டப்பாசா…
கொல்த்தி போடு டப்பாசா…
கொல்த்தி கொல்த்தி கொல்த்தி
போடு டப்பாசா…