Pages

Monday, 24 July 2023

Leo song lyrics in tamil |லியோ பாடல் வரிகள்

Leo song lyrics in tamil|லியோ பாடல் வரிகள்

Leo song lyrics in tamil
Leo song lyrics in tamil 

லியோ: ப்ளடி ஸ்வீட். இது 2023 October இற்கான இந்திய தமிழ் மொழி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும்.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்,அவர் அதை ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

Table of contents 

Naa ready song lyrics in tamil|leo|நா ரெடிதா பாடல் வரிகள்|லியோ

நா ரெடி பாடல் வரிகள் தளபதி விஜய் நடித்து வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படமான "லியோ" படத்தின் முதல் சிங்கிள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தளபதி விஜய் மற்றும் அசல் கோளார் பாடியுள்ளனர். பாடல் வரிகளை "விஷ்ணு இடவன்" எழுதியுள்ளார்.


Lyrics 

ஆண் : நா ரெடி தா வரவா

அண்ணன் நா இறங்கி வரவா


ஆண் மற்றும் குழு : தேள் கொடுக்கு

சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும்

என் ரூட்டு மாறதப்பா


ஆண் : நா ரெடி தா வரவா

அண்ணன் நா தனியா வரவா


ஆண் மற்றும் குழு :

திறன் நடுங்குற பறை அடிக்கிற

நான் ஆடத்தான்

விரல் இடுக்குல தீ பந்தம்

நா ஏத்த தான்


ஆண் மற்றும் குழு :

பத்தாது பாட்டில் நான் குடிக்க

அண்டால கொண்டா சியர்ஸ்

அடிக்க சியர்ஸ்

கெடா வெட்டி கொண்டாங்க டா

என் பசி நா தணிக்க


ஆண் : பொகயில அறுவடைக்கு தயாரான

ஆப்பனட்-அ களையெடுத்து

தலைவலிய போக்கிபடுது

எங்க தலையெழுத்து

ஆடாத ஆட்டம் போட்டா

கட்டி வச்சி கோணி லே கட்டி

லாரி லே ஏத்தி

அறுத்துப்போட அனுப்பிடுவோம்

ஃபேக்டரிக்கு கு…


ஆண் : டேய்… எல்லா புளூபிரிண்ட் உம்

தெரியும் மிஸன்

சக்சஸ்ஃபுல் ஆ முடியும்

அடேய் வந்தா உன்னையும்

படையல் வெப்பேன் கொலசாமிக்கி

அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு

கேங் ல இல்ல பொய் புரட்டு

விளையாட் போல வேல நடத்தும்

வேல்டு வைடு லிங்


ஆண் : ஏ எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்

உருவாது டா நம்ம டூல்ஸ்

அத்தன பேரு அசைவம்

ஒரே மாரி சிங்க்


ஆண் : சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா

கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்

பத்தவச்சு போகய உட்டா

பவர் கிக் இன்


ஆண் : போகயில போகயில

பவர் கிக் இன்


ஆண் மற்றும் குழு :

மிளக தட்டி முட்டி

குழம்புல கொத்திக்குது பார்

ஆண் : அந்த கால் அழகு

ஆண் மற்றும் குழு :

அடி தடி வெட்டு குத்து

எங்க வீட்டு சமையல் வர

ஆண் : அட கலந்திருக்கு


ஆண் மற்றும் குழு :

கத்தி கத்தி பல இங்க

என்ன குத்த காத்திருக்கு

ஆண் : அது தா கணக்கு

ஆண் மற்றும் குழு :

இந்த கத்தி வேற ரகம்

வேனா ஸ்கெட்’உ எனக்கு

ஆண் : புரிதா உனகு

ஆண் மற்றும் குழு : ஆ புரிது புரிது


ஆண் மற்றும் குழு :

மில்லி உள்ள போனா போதும்

கில்லி வெளிய வருவான் டா

மில்லி உள்ள போனா போதும்

கில்லி வெல்ல வருவான் பார்


ஆண் : ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு

கேட்டாலே அதிரும் பார் உனக்கு

போஸ்டர் அடி அண்ணன் ரெடி

கொண்டாடி கொழுத்தனும் டி


ஆண் : நாநா….

ஆண் : ஏ அண்ணன் வரார் வழிவுடு


ஆண் : நா ரெடி தா வரவா

அண்ணன் நா இறங்கி வரவா


ஆண் மற்றும் குழு : தேள் கொடுக்கு

சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும்

என் ரூட்டு மாறதப்பா


ஆண் : நா ரெடி தா வரவா

அண்ணன் நா தனியா வரவா


ஆண் மற்றும் குழு :

திறன் நடுங்குற பறை அடிக்கிற

நான் ஆடத்தான்

விரல் இடுக்குல தீ பந்தம்

நா ஏத்த தான்


ஆண் மற்றும் குழு :

பத்தாது பாட்டில் நான் குடிக்க

அண்டால கொண்டா சியர்ஸ்

அடிக்க சியர்ஸ்

கெடா வெட்டி கொண்டாங்க டா

என் பசி நா தணிக்க.



இந்த ஒரே பக்கத்தில் நீங்கள் இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் பார்வையிட்ட அனுபவம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்.