Pages

Friday, 23 June 2023

kumki song lyrics in tamil|கும்கி பட பாடல் வரிகள்

kumki song lyrics in tamil|கும்கி பட பாடல் வரிகள்

Table of contents


Sollitalae ava kadhala song lyrics in tamil|kumki|சொல்லிட்டாளே அவ காதல பாடல் வரிகள்|கும்கி

Kumki movie song lyrics in tamil
Sollitalae ava kadhala song lyrics in tamil 

Kumki song lyrics in tamil:

விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்து வெளிவந்த கும்பி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் ரஞ்சித் பாட பாடலுக்கான இசை டீ.இமான்.பாடல் வரிகள் யுகபாரதி

பாடல் வரிகள் 

சொல்லிட்டாளே அவ காதல

செல்லும் போதே சுகம் தாலல

இது போல் ஒரு வார்த்தையே

யாரிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வார்த்தையே

கேட்டிடவும் எண்ணி பார்க்கல

அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்லை

யேதும்... யேதும்...


செல்லிட்டேனே இவ காதல

செல்லும் போதே சுகம் தாலல

இது போல் ஒரு வார்த்தையே

யாரிடமும் செல்ல தோனல

இனி வேரேறு வார்த்தையே

பேசிடவும் என்னம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்லை

யேதும்... யேதும்...


அம்மையவள் சொன்ன சொல் கேக்கல

அப்பனவன் சொன்ன சொல் கேக்கல

உன்னுடைய சொல்ல கேட்டேன்

ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்


மனசயே தொரந்து சொன்னா

எல்லாமே கிடைக்குது உலகத்துல

வருவத எடுத்து சொன்னா

சந்ததோஷம் முளைக்குது இதயத்துல


அட சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்லை

யேதும்... யேதும்...


செல்லிட்டேனே இவ காதல


செல்லிட்டாலே அவ காதல


எத்தனையே சொல்லு சொல்லாமலே

உள்ளத்திலே உண்டு என்பார்களே

சொல்லுரதில் பாதி இன்பம்

சொன்ன பின்னே யேது துன்பம்


உதட்டுல இருந்து சொன்னா

தன்னாலே மரந்திடும் நிமிசத்துல

இதயத்தில் இருந்து சென்னா

போகாம நிலச்சிடும் உதிரத்துல


அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்லை

யேதும்... யேதும்...


செல்லிட்டேனே இவ காதல

செல்லும் போதே சுகம் தாலல

இது போல ஒரு வார்த்தையே

யாரிடமும் செல்ல தோனல

இனி வேரேறு வார்த்தையே

பேசிடவும் என்னம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்லை

யேதும்... யேதும்...




Kumki song lyrics in tamil:

இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் .


Nee eppo pulla song lyrics in tamil|Kumki|
நீ எப்ப புள்ள பாடல் வரிகள்|கும்கி

Kumki movie song lyrics in tamil
Nee eppo pulla song lyrics in tamil 


Kumki movie song lyrics in tamil:
விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்து வெளிவந்த கும்பி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அல்போன்ஸ் ஜோசப் பாட பாடலுக்கான இசை டீ.இமான்.பாடல் வரிகள் யுகபாரதி

பாடல் வரிகள் 


நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ... நீ எப்போ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசா
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்

நீ எப்போ... நீ எப்போ...
நீ எப்போ புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நீலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ எப்போ... நீ எப்போ ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ ... நீ எப்போ ...
நீ எப்போ புள்ள சொல்ல போற



Kumki movie song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் 

Soi soi song lyrics in tamil|Kumki|சொய் சொய் பாடல் வரிகள்|கும்கி

Kumki movie song lyrics in tamil
Soi soi song lyrics in tamil 

Kumki movie song lyrics in tamil:
விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்து வெளிவந்த கும்பி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை மகிழினி பாட பாடலுக்கான இசை டீ.இமான்.பாடல் வரிகள் யுகபாரதி

பாடல் வரிகள் 


சொய்... சொய் சொய்... சொய்

கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

சொய்... சொய் சொய்... சொய்

வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சொய்... சொய் சொய்... சொய்

ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்

சொய்... சொய் சொய்... சொய்

கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

சொய்... சொய் சொய்... சொய்
சொய்... சொய் சொய்... சொய்



Kumki movie song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.


Onnum puriyala song lyrics in tamil|Kumki|ஒன்னும் புரியல பாடல் வரிகள்|கும்கி 

Kumki movie song lyrics in tamil
Onnum puriyala song lyrics in tamil 

Kumki movie song lyrics in tamil:
விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்து வெளிவந்த கும்பி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை டீ.இமான்  பாடி இசையமைக்க,பாடல் வரிகள் யுகபாரதி

பாடல் வரிகள் 

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல (ஆ)
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே

உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

நெத்திப் பொட்டுத் தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே

மனம் புத்தித் தாவியே
தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹே ஹே.. ஏலே...

(ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே)

தான னன

அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது
ஹே ஹே.. ஏலே...
(ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே)

தானே.. தன..

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹே ஹே.. ஏலேலே...

(ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல)


Kumki movie song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்


Ayayayoo Aananthamey song lyrics in tamil|Kumki|அய்யய்யோ ஆனந்தமே பாடல் வரிகள்|கும்கி

Kumki movie song lyrics in tamil
Ayayayo aananthame song lyrics in tamil 

Kumki movie song lyrics in tamil:
விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்து வெளிவந்த கும்பி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஹரிச்சரன் பாட பாடலுக்கான இசை டீ.இமான்.பாடல் வரிகள் யுகபாரதி.


பாடல் வரிகள் 

அய்யய்யயோ ஆனந்தமே (ஆ)
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ...

அய்யய்யய்யோ... ஓ... ஓ... அய்யய்யய்யோ...

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனணத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா.....

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யயோ...



Kumki movie song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை மேலே வாசித்துக் கொள்ளுங்கள்