Velai illa pattadhari song lyrics in tamil|வேலையில்லா பட்டதாரி பட பாடல் வரிகள்
Table of contents
Amma Amma song lyrics in tamil|velai illa pattadhari|அம்மா அம்மா பாடல் வரிகள்|வேலையில்லா பட்டதாரி
Velai illa pattadhari song lyrics in tamil:தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை தனுஷ் மற்றும் s.ஜானகி பாட பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் தனுஷ்.
பாடல் வரிகள்
அம்மா அம்மா நீ எங்கஅம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்னஒன்னவிட்டா எனக்காரு அம்மா
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குகம் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே
ஓ...அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்.
Amma Amma song lyrics in tamil: இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Oothungada sanghu song lyrics in tamil|velai illa pattadhari|ஊதுங்கடா சங்கு பாடல் வரிகள்|வேலையில்லா பட்டதாரி
![]() |
Oothungada sanghu song lyrics in tamil |
Velai illa pattadhari song lyrics in tamil:தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாட பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் தனுஷ்.
பாடல் வரிகள்
ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young ஊது சங்கு நான் தான் கிங்கு I am single and I’m Young சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
தங்கு தங்கு தக்கா..
அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
தமிழ் is my Mother …, I am single and I’m …
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
I am single and I’m Young ஊது சங்கு நான் தான் கிங்கு I am single and I’m Young சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
Velai illa pattadhari song lyrics in tamil: இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Ey inka paaru song lyrics in tamil|velai illa pattadhari|ஏய் இங்க பாரு பாடல் வரிகள்|வேலையில்லா பட்டதாரி
![]() |
Ey inka paaru song lyrics in tamil தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து பாட பாடலுக்கான வரி தனுஷ். பாடல் வரிகள் |
ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரோமேன்சு யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Velai illa pattadhari song lyrics in tamil |velai illa pattadhari|வேலையில்லா பட்டதாரி பாடல் வரிகள்|வேலையில்லா பட்டதாரி
Velai illa pattadhari song lyrics in tamil:
தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து பாட பாடலுக்கான வரி தனுஷ்.
பாடல் வரிகள்
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
VIP டீக்கடை ராஜா நாங்க
VIP நாளைய இந்தியா தாங்க
VIP புரியாத சரித்திரம் நாங்க
VIP ஆமா திமிருதான் போங்க
VIP டீக்கடை ராஜா நாங்க
VIP நாளைய இந்தியா தாங்க
VIP புரியாத சரித்திரம் நாங்க
VIP ஆமா திமிருதான் போங்க
VIP VIP VIP VIP
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே.வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே.வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி.நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும் முன்னோக்கி நீ ஓடடா
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி.இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க புரியாத சரித்திரம் நாங்க ஆமா திமிருதான் போங்க
டீக்கடை ராஜா நாங்க நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க ஆமா திமிருதான் போங்க.
VIP இன்றைய ராஜா நாங்க
VIP நாளைய இந்தியா தாங்க
VIP புரியாத சரித்திரம் நாங்க
VIP ஆமா திமிருதான் போங்க
Velai illa pattadhari song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் .
What a karuvaad song lyrics in tamil|velai illa pattadhari|வாட் அ கருவாட் பாடல் வரிகள்|வேலையில்லா பட்டதாரி
![]() |
What a karuvaad song lyrics in tamil |
Velai illa pattadhari song lyrics in tamil:தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை தனுஷ் மற்றும் பாட பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் தனுஷ்
பாடல் வரிகள்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
What a க் What a க What a கர் What a கர் …
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
போதும்பா Off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி Off பண்றேன் பாரேன்
Brother Calm Down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து What is I am Saying
ஏ காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது
லவ்வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ்வு போச்சா விட்டுடுடா
ஏ லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
லக்கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே…
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானே
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாடு
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
ஆ சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
Velai illa pattadhari song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Po indru neeyaga song lyrics in tamil|velai illa pattadhari|போ இன்று நீயாக பாடல் வரிகள் |வேலையில்லா பட்டதாரி
![]() |
Po indru neeyaga song lyrics in tamil |
தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை தனுஷ் எழுதி பாட பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.
பாடல் வரிகள்
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
பாக்கமலே... பேசாமலே... சேராமலே...
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
ஒன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணான்னு ஒரு சாத்து சாத்து
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா...
உள்ள... செல்ல...
நெஞ்சு... ரா ரா ரா ரே...
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
பாக்கமலே... பேசாமலே... சேராமலே...
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
ஒன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணான்னு ஒரு சாத்து சாத்து
ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ...
ம் ம் ம் ம்... வரே, ரா ரா ரா ரே...
உள்ள, ல ல ல லா... செல்ல, ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு, ம் ம் ம் ம்... பொண்ணு, ரா ரா ரா ரே...
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா...
உள்ள... செல்ல...
நெஞ்சு... ரா ரா ரா ரே...
Velai illa pattadhari song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க மேலே பார்க்கவும்