Song in tamil lyrics,love song lyrics in tamil,love songs lyrics tamil, lyrics in tamil songs,love songs lyrics tamil,tamil love songs lyrics,love song lyrics tamil, love song tamil lyrics,tamil lyrics,tamil song in English lyrics,tamil songs lyrics in tamil,90s tamil song lyrics,old songs tamil lyrics,
Aathi ena nee song lyrics in tamil|kaththi|ஆத்தி என நீ பாடல் வரிகள்|கத்தி
Kaththi movie song lyrics in tamil
Kaththi movie song lyrics in tamil:விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் விஷால் டட்லனி பாட பாடலுக்கான இசை பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் pa.விஜய்.
பாடல் வரிகள்
Feel like I.m Falling
Falling high
Oh my god, go
ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி
ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
Kaththi movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Pakkam vanthu song lyrics in tamil|kaththi|பக்கம் வந்து பாடல் வரிகள்|கத்தி
Kaththi movie song lyrics in tamil
Kaththi movie song lyrics in tamil:விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ஹிப் ஹாப் தமிழா பாட பாடலுக்கான இசை பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் ஹிப் ஹாப் தமிழா.
You know what
Guess who's back
We back baby
We back, We back, We back back back
ஆ.. பெண்ணே பார் ஆ.. ஒரு முத்தம் தா ஆ…
இந்த பக்கம் வா ஆ.. என்னை அணைத்திட வா ஆ..
பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவென்று சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்குது உன்னை நினைத்திட
கைகள் பிடித்திட மனசுக்குள் துடிக்குது உண்மைதான்
பைத்தியம் பிடிக்கிது வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்
பெண்ணே எந்தன் உலகம் நீதான்
நான் அந்த நிலவைப்போல் சுற்றி வரவா
உன்னை நினைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தியடைவாய்
விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான் உன்மீது கொண்டிடவா
உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான் மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா
என்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும் பிறந்துன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் ….
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும் லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா
அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க
முகத்தில் இருக்கும் சிரிப்பு
ஆனா உள்ளுக்குள் என்னடி மொறப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட கருத்து
என்னைத்தான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்தென்னை தாக்க
மீண்டும் நான் உன்னையே பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் ….
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் …
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
மலர்ந்ததே உலகம் மறந்ததே
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே
அட ஏன் இப்படி நிகழ்ந்தது ஆ… இரு உயிர் ஒன்றாய் கலந்தது
அடியே இப்போ ஏன் சிரித்தாய் இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொன்னை தேடி நான் தொலைஞ்சேன்
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்
மனமே …
Kaththi movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்
Selfie pulla song lyrics in tamil|kaththi|செல்ஃபி புள்ள பாடல் வரிகள்|கத்தி
Kaththi movie song lyrics in tamil
Kaththi movie song lyrics in tamil:விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை விஜய் மற்றும் சுனிதி சவுகான் பட பாடலுக்கான இசை பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் மதன் கார்க்கி.
பாடல் வரிகள்
Terra Terra TerraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Terra Terra TerraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Insta கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்
அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-உ Share-உ தான்
அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-உ Share-உ தான்
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a … ஏ ஹே ஹே …
Let’s take a Selfie புள்ள
Selfie புள்ள… ஏ ஏ Selfie புள்ள… Selfie புள்ள
Give me a உம்மா
Kaththi movie song lyrics in tamil:
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Yaar Petra magano song lyrics in tamil|kaththi|யார் பெற்ற மகனே பாடல் வரிகள்|கத்தி
Kaththi movie song lyrics in tamil
Kaththi movie song lyrics in tamil:விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை யேசுதாஸ் மற்றும் அனிருத் ரவிச்சந்திரன் பட பாடலுக்கான இசை பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் யுகபாரதி.
பாடல் வரிகள்
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்
ஊர் செய்த தவமோ, இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காபற்றிடும், இவன் ஆதி சிவன்.
அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.
கை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.
அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.
Kaththi movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Paalam song lyrics in tamil|kaththi|பாலம் பாடல் வரிகள்|கத்தி
Kaththi movie song lyrics in tamil
Kaththi movie song lyrics in tamil:விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஸ்வேதா மோகன் மற்றும் சங்கர் மகாதேவன் பட பாடலுக்கான இசை பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் யுகபாரதி.
பாடல் வரிகள்
tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaaha ek bane hai
ஏ கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்தை இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு
tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaaha ek bane hai
மார்சுல இவன் பொறந்தான்
வீனசுல இவ பொறந்தா
கிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும் பாலம் இது
tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaaha ek bane hai
அடடே சொர்கத்துல மரமேடுத்து கட்டுன பாலம்தான்
ம்… முத்தத்துல கட்டி வச்ச பாலம் காதல் தான்
காதல் ஒரு மிதவை மிதவை பாலம்
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்
காதல் ஒரு மிதவை மிதவை பாலம்
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்
பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு
தண்ட குல அதிபதி நீயே
நமோ நமோ நாராயணாய
தொண்டர் குலம் போற்றும் உன்னையே
நமோ நமோ நாராயணாய
ஓ… துன்பம் இங்க ஒரு கரை தான்
இன்பம் அங்கு மறுகரை தான்
ரெண்டுக்கும் மத்தியில ஓடும் பாலம் எது
ஓ… கோவிலில கல் எடுத்து
பக்தியில சொல் எடுத்து
கட்டின பாலம் எது சாமி பாலம் அது
ஓ பாவம் செஞ்ச கறை கழுவ நினைக்கும் பூமிதான்
பாவத்தை நீ உணர்ந்துபுட்டா நீயும் சாமிதான்
சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லன்னா பூமி இங்கு கிறுக்கு கிறுக்கு கோலம்
சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லன்னா பூமி இங்கு கிறுக்கு கிறுக்கு கோலம்
Humpty dumpty அங்க falling down
Jack and jill இங்க rolling down
London bridge is ஐயோ falling down
Ringa ringa all fall down
ஏ நேத்து வெறும் இருள் மயம் தான்
நாளை அது ஒளிமயம் தான்
நல்ல எதிர்காலத்துக்கு போகும் பாலம் எது
ஓ… குறும்பில இரும்பெடுத்து அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது குழந்தை பாலம் அது
ஓ வானத்துல மீன் பிடித்து ரசிக்கும் வயசுதான்
எல்லாருக்கும் வேணும் அந்த குழந்தை மனசுதான்
குழைந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் போனாலே கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்
குழைந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் போனாலே கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்
அ குத்துகல்லு போல நின்னானே
புட்டு கின்னு போயேபுட்டானே
எட்டு காலு பூச்சியாட்டம் தான்
நாசமாயி நடந்து வரனே
ஹேய் பொறப்பதும் ஒரு நொடிதான் இறப்பதும் ஒரு நொடிதான்
சொல்லடி ஞானபொண்ணு ரெண்டுக்கும் பாலம் எது
அடுப்புல பூ எடுத்து நெருப்புல நாரெடுத்து
கட்டுன பாலம் எது வாழ்க்க பாலம் அது
பாதையில முள்ளிருக்கும் குத்துனா கத்தாதே
ஊரடிச்சு நின்னா கூட அதுவும் குத்தாதே
வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்
வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்.
Kaththi movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க மேலே பார்க்கவும்