Pages

Wednesday, 2 August 2023

Oh thallelaalo song lyrics in dasara|ஓ தல்லேலாலோ பாடல் வரிகள்|dasara

Oh thallelaalo song lyrics in dasara|ஓ தல்லேலாலோ பாடல் வரிகள்|dasara

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த தசரா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை அனுராக் குல்கர்னி பாட பாடலுக்கான இசை சந்தோஷ் நாராயணன்.பாடல் வரிகள் முத்தமிழ்.

Table of contents 

Tamil lyrics 

ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ
லா லால லாலலல்லா
மண்ணில் மொளச்ச
நிலக்கரி தூளா

ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ
நான் ஓடி வரையும்
சுண்ணாம்பாலா தான்
சேந்த கட்டி தூளா

ஆண் : தூருத்துத்து தூருத்துத்து
தேனான தேனீ பாடுதே மெல்ல
தூருத்துத்து தூருத்துத்து
நானுந்தான் தேடி நகந்தேன்

ஆண் : முட்டித்தான் மிதிச்சி
தத்திதான் குதிச்சி
மொத்தமா ஊர
எட்டி பாத்தேன்

ஆண் : சித்திர பலகை
வெயிலுக்கு கொடையா
கிட்ட வச்சி
நான் சுத்தி வந்தேன்

ஆண் : ஐஸ்சு ருசிச்சி தின்னாலும்
அங்கதான் என்ன கண்ணு பாக்கும்
வெண்ணிலா பாக்கும் போது
தேனீரில்தான் ஆப்பிளா இனிக்கும்

ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ
நான் தோண்டி எடுக்கும்
மண்ணில் மொளச்ச
நிலக்கரி தூளா

ஆண் : கண்ணிலே வெண்ணிலா தெரியுதே
தூரமா ஓளியாடும் நிலவ
நிழலா ஒட்டுவேன்

ஆண் : என் காலு சட்டைய
கயிறால கட்டுவேன்
தல மேல என்னோடு
அவ மூச்சு விட்டாளே
ஒரு நீள சிட்டாக
தனியா செல்வனே

ஆண் : புலிக்கொத்த சேத்து
எல கொய்யாவோடு
நான் தின்னு தீப்பேன்

ஆண் : நான் ஆட்டுக்குட்டியா
கண்ணுக்குட்டியா
தத்திக் குடிச்சி போவேனே

ஆண் : கொட்டும் மழையில்
பூவ போலத்தான்
பட்டு நஞ்சேனே

ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ


English lyrics 

Male : Ooo… thallelaalo
Thallelaalo thallelaalo
Laa laala lallalla
Mannil molacha
Nelakkari thoolaa

Male : Ooo… thallelaalo
Thallelaalo thallelaalo
Naan odi varaiyum
Sunnaambaala thaan
Sentha katti thoolaa

Male : Thooru thuthuu thooruthuthuu
Thenaana thaenee paaduthae mella
Thooruthuthuu thooruthuthuu
Naannunthan thedi naganthen

Male : Muttithaan midhichi
Thathithaan kudhichi
Mothamaa oora
Etti paathen

Male : Sithira palaga
Veyilukku kodaiyaa
Kitta vachi
Naan suthi vandhen

Male : Ice rusichi thinnaalum
Angathaan enn kannu paakkum
Vennila paakkum bothu
Thaenrilthaan aappilaa inikkum

Male : Ooo… thallelaalo
Thallelaalo thallelaalo
Naan thondi edukkum
Mannil molacha
Nelakkari thoolaa

Male : Kannilae vennila theriyudhae
Dhoorama oliyaadum nilava
Nizhalaga ottuven

Male : En kaalu sattaya
Kayiraala kattuven
Thala mela ennodu
Ava moochu vittaalae
Oru neela sittaaga
Thaniyaa selvenae

Male : Pulikotha seththu
Ela koiyaavodu
Naan thinnu theeppen

Male : Naan aatukkuttiyaa kannukkuttiyaa
Thaththi kudhichi povenae
Kottum malaiyil
Poova polathaan pattu nananjenae

Male : Ooo… thallelaalo
Thallelaalo thallelaalo



Oh thallelaalo song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.