Pages

Wednesday, 2 August 2023

Dhoom dhaam dhosthu song lyrics in dasara|தூம் நாம் தோஸ்து பாடல் வரிகள்

Dhoom dhaam dhosthu song lyrics|dasara|தூம் நாம் தோஸ்து பாடல் வரிகள்|தசரா

தசரா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை சந்தோஷ் நாராயணன், சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் மீனாக்ஷி இளையராஜா பாட பாடலுக்கான இசை சந்தோஷ் நாராயணன்.பாடல் வரிகள்
விவேக்.

Table of contents 

Lyrics 

ஆண் : போட்டா வைகுண்டம்
போடலன்னா அசமந்தம்
பான பசிச்சாலே உப்பு கண்டம்
பண்டம் கொண்டம்
அய்த்தே அய்த்தே அய்த்தே அய்த்தே
ஈசல் கூட்டமும் மொய்த்தே

வசனம் : …………………

ஆண் : பறைய கொட்டு பறைய கொட்டு
சர்வ சட்டி பொட்டி கரி வெட்டு
புழுதி காட்டு புழுவப்போல
எலும்பவிட்டு நெழுஞ்சாட்டம் கட்டு

ஆண் : ஆஃப் ஒன்னு அடிச்சாக்கா
கெண்டக்கால் தேரு
மோட்சத்த ரசிக்க
வா சிலுக்கு பார்ரு
இஞ்சி மரப்பா
ஓய் தேய்ச்ச நரம்பா
காக்க காக்க ஊரு வரம்பா
ஆத்தா வாத்தா

ஆண் குழு : தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் அடி தூம் தாம்

குழு : …………………………

ஆண் : தினமும் சுடுதே பிட்டத்து வெயிலு
அதுபோலத் தானே நட்போட கொரலு
கரி கோல் நமக்கு கோலார் வயலு
அங்காளி மனசு அடிக்கும் நிழலு

ஆண் : கல் திட்டு குட்ட பனி குடம் தானே
காதறுந்த பெருசு பள்ளிக்கூடம் தானே
பன்னி கொதப்பும் சேறு தரைதான்
எங்க ஊரு வாச கோலம்
ஆத்தா வாத்தா

ஆண் குழு : தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் அடி தூம் தாம்

குழு : …………………………

ஆண் : கட்டோ கட்டோடு வந்த கருமேக தூரலம்மா
நெருப்பேறும் பூசு மஞ்சள் செயலோட சேருதம்மா
கொத்தோ கொத்தோடு வந்த சிவப்பிங்கே மாறுதம்மா
கருமேக தூரல் அந்த நெருப்பெல்லாம் நீக்குதம்மா

ஆண் : அழுத பிள்ளைக்கு தாயோட காம்பு
அனாத பிள்ளைக்கு ஆட்டோட காம்பு
புழக்க போட்ட தவளக்கா உடம்பு
புடிக்க நினைக்கும் எட்டுக்கால் பாம்பு

ஆண் : நடுவுல இருக்கு கொண்டாட்டம் தானே
அவசர விறகுல சிக்காத மீனே
அம்புலி மினுக்கா அட ராசா கனக்கா
வாழ்ந்து பாக்க வேலியும் இருக்கா
ஆத்தா வாத்தா

ஆண் குழு : தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் கூத்து
உனக்கும் எனக்கும் வேர்த்து
தூம் தாம் அடி தூம் தாம்

ஆண் : தூம் தாம் அடி தூம் தாம்
பலே பலே பலே
கூ ஹா கூ ஹே
ஆத்தா வாத்தா


English lyrics 

Male : Potta vaigundam podlana asamandham
Paana pasichaale uppukandam
Pandam kondam
Aithe aithe aithe aithe
Eesal kottama moithe

Dialogue : ……………

Male : Paraya kottu paraya kottu
Saruva satti botti curry vettu
Puzhudhi kaatu puzhuva pola
Elumba vittu nelinjaattang kattu

Male : Aap onnu adichaa kendakaal theru
Motchatha rasikka vaa silku baar-u
Inji marappaa
Oye.. thecha naramba
Kaatha kaakka ooru varambaa
Aatha vaatha

Male Chorus : Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam adi dhoom dhaam

Chorus : …………………

Male : Dhenamum sududhae pittathu veyilu
Adhu pola dhaanae natpoda koralu
Kari coal namakku kolar vayalu
Angali manase andikkum nezhalu

Male : Kall thittu kutta panikodam dhaane
Kaadharundha perusu pallikodam dhaane
Panni kodhappum seru tharadhaan
Enga ooru vaasa kolam
Aatha vaathaa

Male Chorus : Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam adi dhoom dhaam

Chorus : ……………….

Female : Katto kattodu vandha
Karumega thooralammaa..
Nerupperum poosu manjal
Selayodu serudhammaa..
Kotho kothodu vandha
Sevappingae marudhamma..
Karumega thooral andha
Nerupellaam neekudhamma..

Female : Azhudha pullaiki thaayoda kaambu
Anaadha pullaiki aatoda kaambu
Puzhukka potaa thavalakka udambu
Pudikka paakkum ettukkaal paambu

Male : Naduvula irukku kondaattam dhaanae
Avasaara veragula sikkaadha meene
Ambuli minukkaa ada raasa kanakkaa
Vaazhundhu paaka veliyum irukkaa
Aatha vaathaa

Male Chorus : Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu
Dhoom dhaam koothu
Unakkum enakkum verthu

Male : Dhoom dhaam adi dhoom dhaam
Bhale bhale bhale..
Hu ha hu hey
Aatha vaathaa



Dhoom dhaam dhosthu song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.