Pages

Wednesday, 28 June 2023

Kavalan movie song lyrics in tamil|காவலன் பட பாடல் வரிகள்

Kavalan movie song lyrics in tamil|காவலன் பட பாடல் வரிகள் 

Table of contents 


Vinnai kaapan oruvan song lyrics in tamil|kavalan|விண்ணை காப்பான் ஒருவன் பாடல் வரிகள்|காவலன்

Kavalan movie song lyrics in tamil
Kavalan movie song lyrics in tamil 

Kavalan movie song lyrics in tamil:
விஜய் மற்றும் அசின் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஸ்வேதா மோகன் மற்றும் திப்பு பாட பாடல் வரிகள் பா.விஜய்.
பாடலுக்கான இசை வித்யாசாகர்.

பாடல் வரிகள் 

விண்ணைக் காப்பான்

ஒருவன் மண்ணைக் காப்பான்

ஒருவன் உன்னைக் என்னை

காக்கும் அவனே அவனே

இறைவன் (2)


எந்த ஊரில்

இல்லையடா எல்லைச்சாமி

நீ சாதி இல்லை என்பது தானே

நல்லச் சாமி அம்மை அப்பன்

மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம்

உன்னை என்ன அல்ல ஆடிக்காமி


விண்ணைக் காப்பான்

ஒருவன் மண்ணைக் காப்பான்

ஒருவன் உன்னைக் என்னை

காக்கும் அவனே அவனே

இறைவன்


ஏறு முன்னேறு

ஏறு பேரு வரும் பேரு

பேரு ஊரு அட யாதும்

இங்கே நம்ம ஊரு


போடு என்னோடு

போடு குடு அன்போடு குடு

வாழ்வில் அட வந்து போகும்

பள்ளம்மேடு


எடுடா மேளத்த

தாளத்த தெய்வத்த

இனிமேலதான் வித்த

மொத்தக் கூட்டத்த

கூட்டித்தான் கொண்டாடு


நம்ம சொந்தத்த

பந்தத்த நெஞ்சத்த திருநாளில்

கட்டி ஒன்னா உறவாடு

அளவோடு விளையாடு


ஆலால கண்டனே

ஆட்டத்துக்கு மன்னனே

ஆனந்தத் தாண்டவம்

ஆடுவோமே


விண்ணைக் காப்பான்

ஒருவன் மண்ணைக் காப்பான்

ஒருவன் உன்னைக் என்னை

காக்கும் அவனே அவனே

இறைவன்


விண்ணைக் காப்பான்

ஒருவன் மண்ணைக் காப்பான்

ஒருவன் உன்னைக் என்னை

காக்கும் அவனே அவனே

இறைவன்


ஆஆ ஆஆ ஆஆ

யாரு இள நெஞ்சில் யாரு

கூறு அவன் காதில் கூறு

ராதை மனது சொன்னதெல்லாம்

கண்ணன் பேரு


ஊரு திருநாளில்

ஊரு ஓடும் திருவாரூர்

தேரு ஆட்ட பலி கேட்டதில்ல

ஐயனாரு


அன்பின் வழியொன்று

மொழியொன்று எங்கன உலகு

எல்லாம் ஒன்று வெற்றிக்

கொடிகட்டு பறக்கட்டும்

முன்னாலே


அச்சம் விலகட்டும்

விலகட்டும் மறையட்டும்

அதைத் தூக்கிப் போடு

வீரம் விளையாட்டும்

விளையாட்டும் மண்மேலே


நான் பாட்டுப்

பாடுனா நாடாடும்

ஆடும்னா

நல்லசேதி

யாரு சொன்னாலும்

கேட்டு கோ னா


விண்ணைக் காப்பான்

ஒருவன் மண்ணைக் காப்பான்

ஒருவன் உன்னைக் என்னை

காக்கும் அவனே அவனே

இறைவன்


எந்த ஊரில்

இல்லையடா எல்லைச்சாமி

நீ சாதி இல்லை என்பது தானே

நல்லச் சாமி அம்மை அப்பன்

மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம்

உன்னை என்ன அல்ல ஆடிக்காமி

ஹே



Kavalan movie song lyrics in tamil:-விஜய் மற்றும் அசின் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கார்த்திக்  பாட பாடல் வரிகள் விவேகா.பாடலுக்கான இசை வித்யாசாகர்.


Sada sada sada song lyrics in tamil|kavalan|சட சட பாடல் வரிகள்|காவலன்.

Kavalan movie song lyrics in tamil
Kavalan movie song lyrics in tamil 


Kavalan movie song lyrics in tamil:-விஜய் மற்றும் அசின் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கார்த்திக் பாட பாடல் வரிகள் யுகபாரதி.பாடலுக்கான இசை வித்யாசாகர்.

பாடல் வரிகள் 


சட சட சட சட மழையென கொஞ்சம்

தட தட தட தட ரயிலென கொஞ்சம்

அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சட சட சட சட மழையென கொஞ்சம்

தட தட தட தட ரயிலேன கொஞ்சம்

அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


அவள் நேரத்தில் வருவாளா

பார்கத்தான் விடுவாளா

பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?

கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?

கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?


சட சட சட சட மழையென கொஞ்சம்

தட தட தட தட ரயிலென கொஞ்சம்

அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு

அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே

சொல்ல மொழி இன்றி பல சொற்கள் என்னை விட்டு விட்டு

அந்தரத்தில் அம்மி கொட்டுதே

காதல் தெருவிலே எனதாசை அலையுதே

நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே

குரலாலே என்னை கொடி ஏறிக்கொண்டு

கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை கொத்துதே


சட சட சட சட மழையென கொஞ்சம்

தட தட தட தட ரயிலென கொஞ்சம்

அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு

அக்கரைக்கு செல்ல எண்ணுதே

சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொர்பனத்தை கண்டுகொண்டு

கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே

நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே

நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே

மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும்

உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே


சட சட சட சட மழையென கொஞ்சம்

தட தட தட தட ரயிலென கொஞ்சம்

அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

சட சட சட சட மழையென கொஞ்சம்

தட தட தட தட ரயிலேன கொஞ்சம்

அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்


அவள் நேரத்தில் வருவாளா

பார்கத்தான் விடுவாளா

பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?

கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?

கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?





Kavalan movie song lyrics in tamil:-இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.



Step step song lyrics in tamil|kavalan|ஸ்டெப் ஸ்டெப் பாடல் வரிகள்|காவலன்

Kavalan movie song lyrics in tamil
Kavalan movie song lyrics in tamil 



Kavalan movie song lyrics in tamil:விஜய் மற்றும் அசின் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பென்னி டயல் மற்றும் மேகா பாட பாடல் வரிகள் விவேகா
பாடலுக்கான இசை வித்யாசாகர்.


பாடல் வரிகள் 

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்
இளமை அழைக்கிது ஸ்டெப் ட் அப்
இதயம் பறக்குது ஸ்டெப் ட் அப்
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் ட் அப்

உன்னுள் மின்னல் வைக்கிறாள்
கூச்சம் மறைக்கும் கிப் ட் அப் ஸ்டெப் ட் அப்
உற்றுப்பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூடடிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்
ஹோ ஹோ ஹோ ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்
நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்
இப்போது வின் முட்ட புதுசாக எழுந்திட்டேன்
காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்


ஆற்றில் ஆடும் மீனடி
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் புது வேகம் புதிதான ஆனந்தம்
ஒன் டு: த்ரி ஃபோர்
எப்பப்போ எபப்போ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

பார்த்தாக்கா சிறுப்புள்ள கலர்கலரா பயப்புள்ள
இளம் பெண்கள் நெனப்பில்ல நீ தான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல நான் முன்னப்போல் இல்ல
பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல

டன் டன் டன் டன் அலையுடன்
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடுக்கொஞ்சம் என்னுடன் என்னுடன்...

கைக்கொர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடடா..





Kavalan movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் .



Yaaradhu yaaradhu song lyrics in tamil|kavalan|யாரது யாரது பாடல் வரிகள்|காவலன்

Yaaradhu yaaradhu song lyrics in tamil
Kavalan movie song lyrics in tamil 


Kavalan movie song lyrics in tamil:விஜய் மற்றும் அசின் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கார்த்திக் மற்றும் சுசித்ரா பாட பாடல் வரிகள் யுகபாரதி 
பாடலுக்கான இசை வித்யாசாகர்.

பாடல் வரிகள் 

யாரது...யாரது யாரது...
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது...யாரது யாரது...யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது...யாரது யாரது...யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
யாரது...யாரது யாரது...யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது





Kavalan movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.


Pattampoochi koopidum song lyrics in tamil|kavalan|பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பாடல் வரிகள்|காவலன்

Kavalan movie song lyrics in tamil
Kavalan movie song lyrics in tamil 

Kavalan movie song lyrics in tamil:விஜய் மற்றும் அசின் நடித்து வெளிவந்த காவலன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கிருஷ்ண குமார் குன்னத் மற்றும் ரீடா பாட பாடல் வரிகள் கபிலன்
பாடலுக்கான இசை வித்யாசாகர்.

பாடல் வரிகள் 


பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே

யானை தந்தத்தின் சிலை நீயே
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே

காதல் வீசிய வளை நீயே
எனைக்கட்டி இழுக்காதே

எதைத்தருவது நான் என்று
எதைப்பெறுவது தான் என்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல
இதயம் குதித்தோட

தலை அசைக்கிது உன் கண்கள்
தவித்தவிக்கிது என் நெஞ்சம்
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாகும்

பூ முகம் உன் பூ முகம்
அது முடியாத முதல் பாதம்

பெண் கவிதை இவள்தானே
பொன் இதழால் படிப்பாயோ
கண் இணைப்போடு காதல் திறப்பாயோ

அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும்பொழுது
உலகை மறந்தேனே

உனதருகினில் நான் இருக்க
உயர் குளத்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க
புதிதாய் பிறந்தேனே

மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே

மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண் நிலவோ தொடும் தூரம்
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்




Kavalan movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை மேலே வாசித்துக் கொள்ளுங்கள்.