Skip to main content

Thuppakki movie song lyrics in tamil|துப்பாக்கி பட பாடல் வரிகள்

Thuppakki movie song lyrics in tamil|துப்பாக்கி பட பாடல் வரிகள் 

Table of contents 


vennilave tharaiyil song lyrics in tamil|thuppakki|வெண்ணிலவே தரையில் பாடல் வரிகள்|துப்பாக்கி

Thuppakki movie song lyrics in tamil
Thuppakki movie song lyrics in tamil 


Thuppakki movie song lyrics in tamil:
விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஹரிச்சரன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ பாட பாடல் வரிகள் நா.முத்துக்குமார்.பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.


பாடல் வரிகள் 


 வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்


வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்


அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?

அருகே வந்தால் பூ கம்பம் தானா ?

தீயா நீரா தீராத மயக்கம்

தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்

அணைத்திட எரிந்திடும் பெண்தேகம் அதிசயமே


வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்


ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்

மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்

விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்

விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்

நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்


வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்




Thuppakki movie song lyrics in tamil:
இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.




Google Google pannipathen song lyrics in tamil|thuppakki|கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன் பாடல் வரிகள்|துப்பாக்கி

Thuppakki movie song lyrics in tamil
Thuppakki movie song lyrics in tamil 


Thuppakki movie song lyrics in tamil:
விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் விஜய் பாட பாடல் வரிகள் மதன் கார்கி.பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

பாடல் வரிகள் 



Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல

Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல

நான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!

Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!
Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே!

பாவமா நிக்குறான்
ஊரையே விக்குறான்!

Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend

Meet my meet my boyfriend
My smart ‘nd sexy boyfriend

ஏய் Google Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -
இவ போல இங்க இன்னொருத்தி
பொறந்ததில்ல

ஐ Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல

இவ dating-காக dinner போனா starter நான் தானே!

shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே!

movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!

பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!

Meet my meet my girlfriend
My hot ‘n spicy girlfriend

Meet my meet my girlfriend
So hot ‘n spicy girlfriend

ஹே join me guys
It’s intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க

பஞ்சுன்னு நெனச்சா
punch ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல helmet மாட்டிக்க

ஹே Sugar free

ஏ ஏ ஏ ஏ

ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ
fat free உடம்புல கொழுப்பிருக்கு

சிரிப்புல cinderella
கோபத்தில் dracula
அழகுக்கு இவதான் formula formula

ரத்த தாரே தாதா
தத்தாரே தாரே தாதா

hey come on girls
இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?

ஒரு handshake செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bulletஆ

military cutல style இருக்கும் - ஒரு
மில்லிமீட்டர் sizeல சிரிப்பிருக்கும்
almost ஆறடி
ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல்
goody goody goody goody

ம் ம் ம்
Meet my meet my boyfriend
ஐ smart ‘nd sexy ம் ம் ம்


Meet my meet my boyfriend
ஐ smart ‘nd sexy ம் ம் ம்

என் facebook friends யார் யாருன்னு
கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே

கிட்ட வந்து நான் பேசும் போது
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்

romance கொஞ்சம்
thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்

அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்
backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்
வயித்துக்கு gelusil கொடுத்திடுவா

பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா -
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா

அளவா குடிப்பா
அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)

Meet my meet my girlfriend
ரத்த தாரே தாதா

My hot ‘n spicy girlfriend 
தத்தாரே தாரே தாத

Meet my meet my girlfriend
ரத்த தாரே தாதா

My hot ‘n spicy girlfriend 

குGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல

ஐ Yahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளேப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி ஹி கிடைக்கவே இல்லடா

நன்னன்ன dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே!
shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே!

movie போனா சோக sceneஇல் kerchief நான் தானே!

பாக்கதான் இப்படி
ஆளுதான் அப்படி!

ஓ meet my meet my boyfriend
நன்னன் நானா
ஆ smart ‘nd sexy boyfriend
நானன் நானா

Meet my meet my girlfriend
நன்னன் நானா
My hot 'nd spicy girlfriend
நானன் நானா

ம் ம் ம் ம்ஹும்
அ அ அ
ம் ம் ம் ம்ஹும்
ய ய ய

ம் ம் ம் ம்ஹும்
அ அ அ
ம் ம் ம் ம்ஹும்
ய ய ய

ம் ம் ம் ம்ஹும்
ம் ம் ம் ம்ஹும்
ஹு ஹு ஹு ட் ஹு ஹு.




 Thuppakki movie song lyrics in tamil
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.




antarctica venpaniyilae song lyrics in tamil|thuppakki|அந்நாட்டிக்கா வெண்பணியிலே பாடல் வரிகள்|துப்பாக்கி

Antartica venpaniyilae song lyrics in tamil
Antartica venpaniyilae song lyrics in tamil 


Thuppakki movie song lyrics in tamil:
விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை க்ரிஷ் மற்றும் விஜய் ப்ரகாஷ் பாட பாடல் வரிகள் மதன் கார்கி.பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

பாடல் வரிகள்


அண்டார்டிக்கா
வெண் பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்?

நீ பெங்குவினா?
பெண் டால்ஃபினா?
ஏன் குழம்புது கொஞ்சம்?

ஹே நிஷா..... நிஷா நிஷா
ஹே நிஷா.... நிஷா நிஷா

அடி பெண்ணே என்
மனது எங்கே
ரேடார் விளக்குமா?


அடி என் காதல்
ஆழம் என்ன?
சோனார் அளக்குமா?
 

அழகளந்திடும் கருவிகள்
செயலிழந்திடும் அவளிடம்
அணியிலக்கணம் அசைவதை பார்த்தேன்!

அவள் புருவத்துக் குவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!

அவள் மேலே வெயில் வீழ்ந்தால்
நிலவொளியாய் மாறிப் போகும்
அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!
 


தடதடவென ராணுவம்
புகுந்திடும் ஒரு சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி, என்னில்!

இருவிழிகளின் குழலிலே
படபடவென வெடிக்கிறாய்
இருதயம் துளைத்தாயடி, கண்ணில்!

உனைப் போலே ஒரு பெண்ணை
காண்பேனா என்றே வாழ்ந்தேன்
நீ கிடைத்தால்,
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்!





Thuppakki movie song lyrics in tamil 
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் .

Kutty puli kootam song lyrics in tamil|thuppakki|குட்டி புலி கூட்டம் பாடல் வரிகள்|துப்பாக்கி 

Thuppakki movie song lyrics in tamil
Thuppakki movie song lyrics in tamil 


Thuppakki movie song lyrics in tamil:
விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஹரிஹரன், திப்பு,நாராயணன், சத்யன் மற்றும்
ரணினா ரெட்டி பாட பாடல் வரிகள் விவேக்கா.பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.


பாடல் வரிகள் 

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்

டிங்கு டிங்கு டிங்கு டிங்குடோங் டிங்குடோங்
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
(டிங்கு டிங்கு...)

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்

ஹேய் நாழும் இப்போ மும்மை வாடா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் பாலா சால சால
சாலா சாலா

நீ பாடினா நா பாகன் தெட்டு
காசை வாங்கி figuer-a வெட்டு
வ்ரென்ச் தாடி ஸ்டய்லா விட்டு போடா போடா
போடா போடா
(டிங்கு டிங்கு...//)

ஏலே... மாப்புள்ள அட
கட்டுப்பட்டு வாழும் நாட்கள் வேப்பலை
வா வா கேப்புல நீ வம்பு செய்து
திட்டு வாங்கு தப்பில்லை

எதை எதை உலகம் பதை பதைகிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும் அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே
இதபிடி அதபிடி இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி இருதியில் சுகமடி
(டிங்கு டிங்கு...)

குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்

ஐயோ... நெஞ்சம் தான் அது பெண்ணை
தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான்
பெண்ணே இன்பம் தான் அது வேண்டாம்
என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்

அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் துரும்போல்லாம்
துரு துருவென இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திட
(குட்டி புலி)

ஹேய் நாழும் இப்போ மும்மை வாடா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் பாலா சால சால
நீ பாடினா நா பாகன் தெட்டு
காசை வாங்கி figuer-a வெட்டு
வ்ரென்ச் தாடி ஸ்டய்லா விட்டு போடா போடா
போடா போடா
(டிங்கு டிங்கு...)





இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.



Alaikaa laikka song lyrics in tamil|thuppakki|அலைக்க லைக்கா பாடல் வரிகள்|துப்பாக்கி 

Thuppakki movie song lyrics in tamil
Thuppakki movie song lyrics in tamil 


Thuppakki movie song lyrics in tamil:
விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஜாவித் அலி மற்றும் ஷர்மிளா பாட பாடல் வரிகள் பா விஜய்.பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

பாடல் வரிகள் 


அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டிராபெரி கேக்கா
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும் ஸ்டிராபெரி கேக்கா

சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
film காட்டிய film காட்டிய feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

மானே மானே
ஹனி மூனும் எங்கே மானே
ஜானே ஜானே
அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி முற்றும் இம்சை தானே...

என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க
உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

நீ மைனர் இல்லை மேஜர் என்று
சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட
மைனர் ஆவேன் கொஞ்சம்

இனி அவன் தானே அவன் தானே எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்

என் காற்றுக்கேன்ன கஷ்டம்
பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா
(அலைக்கா...)

சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா

கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
film காட்டிய film காட்டிய feelings ஏறாதோ
ஆனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்கிடாதோ

நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளளே
மைனஸ் டிகிரி வெப்பம்
நீ ஒக்சிஜன்னில் சுவாசித்தலே
வாசம் சேர்க்கும் நுட்பம்

என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்னை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேரை
சேர்க்க இல்லை ரொம்ப தூரம்

நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு அல்வா
நீ இவன் பார்க்க இடம் கேர்க்க
இதல் சேர்த்து கொள்வா

என் மேதை அவன் தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி குலவுதே
முத்த தான் நான் சேர்ப்பேன்

அலைக்கா லைக்கா...
லால லால லைக்கா...

அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா
(சனா சனா)

film காட்டிய film காட்டிய feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே
(மானே மானே)





thuppakki movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை  மேலே வாசித்துக் கொள்ளுங்கள் 

Popular posts from this blog

valai osai song lyrics in sathya

Valai osai song lyrics|sathya|வலையோசை பாடல் வரிகள்|சத்யா Valai osai song lyrics in sathya:கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த சத்யா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் வாலி. Table of contents   Tamil lyrics English lyrics   Tamil lyrics   ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள்

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள். Naa ready Leo promo song lyrics in tamil  தமிழ் பாடல் வரிகள்   நா... ரெடி தா வரவா...  அண்ணன் நா... எறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்தா  சீன்டாதப் பா  எவன் தடுத்து என் ருட்டு  மாறாதப்பா... நா ரெடி தா வரவா அண்ணன் நா தனியா வரவா தேரந்தடிக்குற பறை அடிக்கனு  நா ஆட தா  வெரலடிக்குற தீ பாந்தம்   நா ஏத்தத்தா.... English lyrics  Naan ready thaa varava Annan naa eranki varava Thel kodukku sinkatha Seendathap pa Evan thaduthum en ruddy Marathappa Naa ready thaa varaba Annan naan thaniya varava Therandadikkira parai adikkanu Naa aadatha.. Veraladikira theepantham Naa ethathaa Naan ready Leo promo song lyrics in tamil : மிக விரைவில் முழு பாடலின் வரிகளை கேட்கலாம்.

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன்

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன். Kadhal valarthen song lyrics in tamil: இந்த பாடலை kk (krishnakumar kunnath)பாடியதுடன் பாடலுக்கான வரிள் na.muthukumar .இசை yuvan Shankar raja. இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர் . Table of contents Tamil lyrics English lyrics   Tamil lyrics  ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவர