Pages

Thursday, 10 August 2023

Antha kanna paathaakaa song lyrics in master

Antha kanna paathaakaa song lyrics|அந்த கண்ண பாத்தாக்கா பாடல் வரிகள்

மாஸ்டர் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாட பாடலுக்கான இசை அனிருத் ரவிச்சந்திரன்.பாடல் வரிகள் விக்னேஷ் சிவன்.

Table of contents

 ஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா


ஆண் : அகமெல்லாம் அவன்தான்

அவன்தான் இருந்தான்

நடந்தால் அவன் கனவெல்லாமே

அவன் முகம் தானே…ஏ….

அழகன்தான் அவன்தான் அவன்தான்

அழகா அளவா அவன் சிரிப்பானே

அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….


ஆண் : பூப் போல மனசு…..ஏறாத வயசு

பாவம்டா நம்ம கேர்ள்ஸு

மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு

கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு

பட்டாசு பார்வை பட்டாலே போதும்

ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு

சிங்கிள்ன்னு நியூஸு

இதுதான்மா சான்ஸு


ஆண் : {அந்த கண்ண பார்த்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா} (2)


ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….


ஆண் : லவ்வு தானா தோனாதா


ஆண் : அகமெல்லாம் அவன்தான்

அவன்தான் இருந்தான்

நடந்தால் அவன் கனவெல்லாமே

அவன் முகம் தானே…ஏ…..

அழகன்தான் அவன்தான் அவன்தான்

அழகா அளவா அவன் சிரிப்பானே

அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….


ஆண் : நட்பான பார்வை நிதான பேச்சு

எல்லார்க்கும் புடிச்சி போச்சு

மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு

எப்போதும் மாஸ்டர் டாப்பு

ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு

எப்போதும் இருக்கும் பாரு

சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா


ஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா

அந்த கண்ண பார்த்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனா

க்கா…..


ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….


ஆண் : லவ்வு தானா தோணாத


English lyrics 

Male : Andha kanna paarthaka

Love-u thaana thonaadha

Avan kitta ponaaka

Manam maana maaradha

Agamellaam avan dhaan

Avan dhaan irundhaan

Nadanthaal avan kanavellaamae

Avan mugam thaanae…ae…

Alagan thaan avan dhaan avan dhaan

Alaga alava avan siripaanae

Ada alagan thaanae…ae…ae…ae…


Male : Po poola manasu… yeratha vayasu

Paavamda namma girlsu

Mathaapu sirippu maaratha nadappu

Class-aana master maasu

Pattasu paarvai pattaalae podhum

Fail aana heart-u pass-u

Single dhaan ma news

Idhu thaan ma chance-u


Male : Andha kanna paarthaka

Love-u thaana thonaadha

Avan kitta ponaaka


Male : Andha kanna paarthaka

Love-u thaana thonaadha

Avan kitta ponaaka

Manam maana maaradha

Agamellaam avan dhaan

Avan dhaan irundhaan

Nadanthaal avan kanavellaamae

Avan mugam thaanae…ae…

Alagan thaan avan dhaan avan dhaan

Alaga alava avan siripaanae

Ada alagan thaanae…ae…ae…ae…


Male : Po poola manasu… yeratha vayasu

Paavamda namma girlsu

Mathaapu sirippu maaratha nadappu

Class-aana master maasu

Pattasu paarvai pattaalae podhum

Fail aana heart-u pass-u

Single dhaan ma news

Idhu thaan ma chance-u


Male : {Andha kanna paarthaka

Love-u thaana thonaadha

Avan kitta ponaaka

Manam maana maaradha} (2)


Male : Haa…aaa…aa…


Male : Love-u thaana thonaadha


Male : Agamellaam avan dhaan

Avan dhaan irundhaan

Nadanthaal avan kanavellaamae

Avan mugam thaanae…ae…

Alagan thaan avan dhaan avan dhaan

Alaga alava avan siripaanae

Ada alagan thaanae…ae…ae…ae…


Male : Natpaana paarvai nidhaana pechu

Ellaarkum pudichu pochu

Magnet-u eerpu rombha dhaan sharpu

Eppodhum master topp-u

Yedhoo un power-u yedhoo un thimiru

Eppodhum irukkum paaru

Solo-va ninna yengaatha ponnaa


Male : Andha kanna paarthaka

Love-u thaana thonaadha

Avan kitta ponaaka

Manam maana maaradha

Andha kanna paarthaka

Love-u thaana thonaadha

Avan kitta ponaaka

Manam maana maaradha


Male : Haa…aaa…aa…


Male : Love-u thaana thonaadha




master movie song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.