![]() |
Suchithra |
சுசித்ரா என்ற பெயரால் அறியப்படும் சுசித்ரா ராமதுரை, ஒரு இந்திய ரேடியோ ஜாக்கி, பிரபல பின்னணி பாடகி, பாடலாசிரியர், இசையமைப்பாளர், குரல் கலைஞர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார். |