Chinnanjiru nilave song lyrics|ponniyin selvan 2|சின்னஞ்சிறு நிலவே பாடல் வரிகள்|பொன்னியின் செல்வன் 2
Chinnanjiru nilave song lyrics|ponniyin selvan 2|சின்னஞ்சிறு நிலவே பாடல் வரிகள்|பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2 இல் இடம்பெற்ற இந்த பாடலை ஹரிச்சரன் பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் ஆசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.
Table of contents
Tamil lyrics
ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே
ஆண் : யாங்குனை தேடுவனோ அன்னமே
ஏதினி செய்குவனோ
போங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி
ஆண் : துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே
ஆண் : மஞ்சின் இளங்குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய்
என்னையே தேடிடும் பார்வை எங்கே
ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
ஆண் : கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி
ஆண் : கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்குதியோ
எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
சாபமாய் தந்தனையோ
ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே
English lyrics
Male : Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo
Male : Attham azhindhadhadi annamae
Rathamum oindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane
Male : Yaangunai theduvano anname
Yedhini seiguvano
Pongkoozh aanadhadi anname
Theengirul soozhndhadhadi
Male : Thullum nayanamengae
Vellam pol
Sollum mozhigal engae
Kannal siruppumengae
Ennai ser
Aarana maarbumengae
Male : Manjin ilankuliraai
Nenjilae serndhidum kaigal engae
Konjum ilam veyilaai
Ennaiyae thedidum paarvai engae
Male : Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo
Male : Kaanagam yeriyudhadi vanjiyae
Gnyaalamum nazhuvudhadi
Vaanam udaindhadhadi azhagae
Boomiyum sarindhadhadi
Male : Kollai neruppinilae thalliyae
Eppadi neengudhiyo
Etradi kutramutren pirivai
Saabamaai thandhanaiyo
Male : Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladitthaal sagiyae
Senjudar thaangidumo
Male : Attham azhindhadhadi annamae
Rathamum oaindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane
Chinnanjiru nilave song lyrics:இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.