Yathe yathe song lyrics in tamil|aadukalamமுத்தே முத்தே பாடல் வரிகள் |ஆடுகளம்
Yathe yathe song lyrics in tamil Yathe yathe song lyrics in tamil: தனுஷ் மற்றும் டாப்சி பானு நடித்த ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஜீ வி பிரகாஷ் குமார் பாடி இசையமைக்க,பாடல் வரிகள் சினேகன். |
Tamil lyrics
ஆண்: யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ… மீன் கொத்தியப்
போல நீ கொத்துற ஆள
பெண் : ……………………………..
ஆண்: அடிவெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே
ஆண் : யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…
ஆண் : அடிவெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே
ஆண் : புயல்தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன் நீரற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன் உனைத்தேடியே மனம் சுத்துதே ராக்கோழியாய் தினம்கத்துதே
ஆண் : உயிா்நாடியில்
பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில்
எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
ஆண் : ……………………………………….
பெண் குழு: ……………………………….
ஆண் : அடிநெஞ்சுஅனலாகவே
தீஅள்ளிஊத்துற நுால்ஏதும்
இல்லாமலே உசிர ஏன் கோக்குற
எனைஏனடிவதம்செய்கிறாய்
எனைநாடிடும்உடல்வைக்கிறாய்
ஆண் : கடவாயிலே எனைமேய்கிறாய் கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்
ஆண் : யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…
ஆண் & பெண் குழு : மீன் கொத்தியப்
போல நீ கொத்துற ஆள
ஆண் :அடிவெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாம தரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே
Singer/music director
G.v Prakash Kumar LyricistSnehan ActressActor |
Dhanush |
English lyrics
Male : Yathe yathe yathe ennaacho ..oh
Yathe yathe yathe edhaacho …
Meen kothiya polae nee kothura aala
Female chorus : Naa nanana nanaa naa nanana nanaa
Male : Adi vellaavi vechuthaan veluthaaingala
Unna veyiluku kaataama valathaaingala
Naan thalaikaalu puriyaama tharamelae nikaama
Thadumaari ponenae naanae naanae
Male : Yathe yathe yathe ennaacho .. oh
Yathe yathe yathe edhaacho …
Male : Adi vellaavi vechuthaan veluthaaingala
Unna veyiluku kaataama valathaaingala
Naan thalaikaalu puriyaama tharamelae nikaama
Thadumaari ponenae naanae naanae
Male : Puyal thotta maramagavae thalai suthi pogiren
Neeratra nilamagavae thaagathaal kaaigiren
Unai thediyae manam suthudhae
Raa koliyaai thinam kathudhae
Male : Uyir naadiyil payir seigiraai
Siru paarvayil ennai neigiraai
Yathe yathe yathe ennaacho .. oh
Yathe yathe yathe edhaacho …
Male : Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Yathe yathe yathe ennaacho oh........ Yathe yathe yathe edhaacho …
Male : ……………………………………
Female chorus : ………………………………
Male : Adi nenju analaagavae thee alli oothura Noolethum illamalae usira yen kokura Yennai yenadi vadham seigiraai
Yennai naadidum udal vaikiraai
Male : Kadavaayilae yennai meigiraai
Kan jaadaiyil yennai kolgiraai
Male : Yathe yathe yathe ennaacho .. oh
Yathe yathe yathe edhaacho …
Male & Female chorus : Meen kothiya polae nee kothura aala
Male : Adi vellaavi vechuthaan veluthaaingala
Unna veyiluku kaataama valathaaingala
Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae