Skip to main content

Engeyum Kadhal song lyrics in tamil

Engeyum Kadhal song lyrics in tamil|engeyum Kadhal|எங்கேயும் காதல் பாடல் வரிகள்|எங்கேயும் காதல்

Engeyum Kadhal song lyrics in tamil
Engeyum Kadhal song lyrics in tamil 


ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா நடித்து வெளிவந்த எங்கேயும் காதல் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஆலப் ராஜு பாட பாடலுக்கான இசை ஹரீஸ் ஜெயராஜ்.பாடலை தாமரை எழுதியுள்ளார்.

In tamil

ஆண் : ஆஹா யே
எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில்
ஓட முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு
ஆண்டு வாழும்

ஆண் : காதல் என்னும்
தேனே கடல் அலைகளில்
காணும் நீலம் நீயே வானே
வண்ண மீனே மழை வெயில்
என நான்கு காலம் நீயே

ஆண் : கடற்கரையில்
அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும்
பல சினுங்களிலும் மிக கலந்து
காத்திருக்கும் ஓ பார்க்காமல்
கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காதே தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே

ஆண் : எங்கேயும் காதல்
விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து
சட்டென்று மோத
பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில்
ஓட முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு
ஆண்டு வாழும்

ஆண் : அடம் பிடிக்கும்
இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும்
கேட்காதே தர மறுக்கும்
பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல்
நிறங்களையோ இது
பார்க்காதே பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர்
இருக்க அது முயன்று
பார்த்திடுமே யார் யாரை
எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும்

ஆண் : எங்கேயும் காதல்

பெண் : விழிகளில் வந்து
ஒவ்வொன்றும் பேச

ஆண் : வெண்காலை சாரல்

பெண் : முகத்தினில் வந்து
சட்டென்று மோத

ஆண் : பொல்லாத பாடல்

பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட


ஆண் : முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு
ஆண்டு வாழும்

ஆண் : காதல் என்னும்
தேனே கடல் அலைகளில்
காணும் நீலம் நீயே வானே
வண்ண மீனே மழை வெயில்
என நான்கு காலம் நீயே

Song singer

Aalap raju 

Lyrists 

Music director 

Jeyam ravi
Jeyam ravi

Actress

Hanshika
Hanshika

In thanklish

Male : Aahhha yeah
Vizhigalil vandhu ovvondrum pesa
Venkaalai saaral Mugathinil vandhu sattendru modha
Pollaadha paadal
Paravasam thanthu paadhathil oda
Mudhal varum kaadhal
Mannnil munnooru aandu vaazhum
Male : Kaadhal enum thenae
Kadal alaigalil kaanum neelam neeyae
Vaanae vanna meenae
Mazhai veyil ena naangu kaalam neeyae

Male : Kadarkaraiyil adhan manal veliyil Akkaatrodu kaatraga Pala kuralgal pala pala viralgal Thamai padhivu seidhirukkum Vidiyalilum nadu iravinilum  Idhu oayaathae oayaathae  Sirippinilum pala sinungalilum   Miga kalanthu kathirukkum   Ohh paarkkmal konjam pesaamal ponaalum  Ullam thaangathae thaangathae   Kangal thaan pinbu thoongathae

Male : Engeyum kaadhal
Vizhigalil vandhu ovvondrum pesa
Venkaalai saaral Mugathinil vandhu sattendru modha Pollaadha paadal
Paravasam thanthu paadhathil oda Mudhal varum kaadhal Mannnil munnooru aandu vaazhum
Male : Adam pidikkum idhu vadam izhukkum Yaar sonnaalum ketkadhae
Thara marukkum pin thalaikodukkum
Idhu purandu theerthidumae
Mugangalaiyo udal nirangaliyo
Idhu paarkaadhae …paarkaadhae ….
Iru udalil orr uyir irukka
Adhu muyandru parthidumae
Yaar yaarai engae nesikka nernthaalum
Angae poonthottam undaagum
Poochendraai bhoomi thindaadum
Male : Engeyum kaadhal
Female : Vizhigalil vandhu ovvondrum pesa
Male : Venkaalai saaral
Female : Mugathinil vandhu sattendru moadha
Male : Pollaadha paadal
Female : Paravasam thanthu paadhathil oda
Male : Mudhal varum kaadhal
Mannnil munnooru aandu vaazhum
Male : Kaadhal enum thenae
Kadal alaigalil kaanum neelam neeyae
Vaanae vanna meenae
Mazhai veyil ena naangu kaalam neeyae Engeyum kaadhal

இந்த படத்தில் இடம்பெற்ற மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் 

Popular posts from this blog

valai osai song lyrics in sathya

Valai osai song lyrics|sathya|வலையோசை பாடல் வரிகள்|சத்யா Valai osai song lyrics in sathya:கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த சத்யா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் வாலி. Table of contents   Tamil lyrics English lyrics   Tamil lyrics   ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன்

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன். Kadhal valarthen song lyrics in tamil: இந்த பாடலை kk (krishnakumar kunnath)பாடியதுடன் பாடலுக்கான வரிள் na.muthukumar .இசை yuvan Shankar raja. இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர் . Table of contents Tamil lyrics English lyrics   Tamil lyrics  ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவர

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள்

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள். Naa ready Leo promo song lyrics in tamil  தமிழ் பாடல் வரிகள்   நா... ரெடி தா வரவா...  அண்ணன் நா... எறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்தா  சீன்டாதப் பா  எவன் தடுத்து என் ருட்டு  மாறாதப்பா... நா ரெடி தா வரவா அண்ணன் நா தனியா வரவா தேரந்தடிக்குற பறை அடிக்கனு  நா ஆட தா  வெரலடிக்குற தீ பாந்தம்   நா ஏத்தத்தா.... English lyrics  Naan ready thaa varava Annan naa eranki varava Thel kodukku sinkatha Seendathap pa Evan thaduthum en ruddy Marathappa Naa ready thaa varaba Annan naan thaniya varava Therandadikkira parai adikkanu Naa aadatha.. Veraladikira theepantham Naa ethathaa Naan ready Leo promo song lyrics in tamil : மிக விரைவில் முழு பாடலின் வரிகளை கேட்கலாம்.