Skip to main content

Ayayyo nenju song lyrics in tamil|அய்யய்யோ நெஞ்சு பாடல் வரிகள்

Ayayyo nenju song lyrics in tamil|aadukalam அய்யய்யோ நெஞ்சு பாடல் வரிகள்|ஆடுகளம்



Ayayyo nenju song lyrics in tamil 

தனுஷ் மற்றும் டாப்சி பானு நடித்த இப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எஸ் பீ வி,எஸ் பீ சரன் மற்றும் பிரசாந்தினி பாட பாடல் வரிகள் சினேகன் என்பதோடு பாடலுக்கான இசை ஜீ வி பிரகாஷ் குமார்

Tamil lyrics.

 பெண் : தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா

ஆண் : அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி
உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே

ஆண் : உன் வாசம் அடிக்கிற
காத்து என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே

ஆண் : ஓ அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி

ஆண் : உன்னை தொடும்
அனல்காத்து கடக்கையிலே
பூங்காத்து குழம்பி தவிக்குதடி
என் மனசு

பெண் : ஹோ திருவிழா
கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிாில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ

ஆண் : கண்சிமிட்டும் தீயே
என்ன எாிச்சிப்புட்ட நீயே

ஆண் : ……………………………

பெண் : தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ஆண் : மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்

பெண் : ஹோ கோடையில
அடிக்கிற மழையா நீ என்ன
நனைச்சாயே ஈரத்தில
அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே

ஆண் : பாதகத்தி என்ன
ஒரு பாா்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

ஆண் : ஹே அய்யயோ
நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

Male singer 

S.p.b
S.p.b


S.p saran
S p saran


Female singer 

Prashanthini
Prashanthini 

Lyricist 

Snehan
Snehan 

Music director 

G.v Prakash Kumar
G.v Prakash Kumar 

Actor

Dhanush
Dhanush 

Actress 

Taapsee pannu
Taapsee pannu 

English lyrics 

Female : Thanana naane nananana thanana thana thanana
Thanana naane nananana thannana thanana thanana
Nana nanana thana nanana thananana thaana naa

Male : Rarara rarara rara rarara rarara rara

Male : Ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi
En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi
Unna paartha andha nimisam marainji pochu nagaravae illa
Thinna sorum serikavae illa kolamburen naanae

Male : Un vaasam adikira kaathu en kooda nadakiradhae
En seval koovura satham un pera kekuradhae

Male : Oh ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi

Male : Unnai thodum anal kaathu kadakayilae poongaathu
Kolambi thavikudhadi en manasu

Female : Hoo thiruvizha kadaigala polae thenaruren naan thaanae
Edhiril nee varumbodhu meraluren yenthaano

Male : Kan simitum theeyae enna erichiputta neeyae

Male : ……………………………………………..

Female : Thanana naane nananana thanana thana thanana
Thanana naane nananana thannana thanana thanana
Nana nanana thana nanana thananana thaana naa

Male : Mazhai chaaral vizhum vela mann vaasam manam veesa
Un moochu thodavae naan midhandhen

Female : Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae
Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae

Male : Paadhagathi enna oru paarvaiyaala konna
Ooroda vaazhura podhum yaarodum serala naan

Male : Hey ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi
En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi



Ayayyo nenju song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க aadukalam album 

Popular posts from this blog

valai osai song lyrics in sathya

Valai osai song lyrics|sathya|வலையோசை பாடல் வரிகள்|சத்யா Valai osai song lyrics in sathya:கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த சத்யா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் வாலி. Table of contents   Tamil lyrics English lyrics   Tamil lyrics   ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன்

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன். Kadhal valarthen song lyrics in tamil: இந்த பாடலை kk (krishnakumar kunnath)பாடியதுடன் பாடலுக்கான வரிள் na.muthukumar .இசை yuvan Shankar raja. இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர் . Table of contents Tamil lyrics English lyrics   Tamil lyrics  ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவர

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள்

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள். Naa ready Leo promo song lyrics in tamil  தமிழ் பாடல் வரிகள்   நா... ரெடி தா வரவா...  அண்ணன் நா... எறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்தா  சீன்டாதப் பா  எவன் தடுத்து என் ருட்டு  மாறாதப்பா... நா ரெடி தா வரவா அண்ணன் நா தனியா வரவா தேரந்தடிக்குற பறை அடிக்கனு  நா ஆட தா  வெரலடிக்குற தீ பாந்தம்   நா ஏத்தத்தா.... English lyrics  Naan ready thaa varava Annan naa eranki varava Thel kodukku sinkatha Seendathap pa Evan thaduthum en ruddy Marathappa Naa ready thaa varaba Annan naan thaniya varava Therandadikkira parai adikkanu Naa aadatha.. Veraladikira theepantham Naa ethathaa Naan ready Leo promo song lyrics in tamil : மிக விரைவில் முழு பாடலின் வரிகளை கேட்கலாம்.