Skip to main content

Manmadhane nee song lyrics in tamil

Manmadhanae nee song lyrics in tamil|manmadhan|மன்மதனே நீ பாடல் வரிகள்|மன்மதன்.


Manmadhane nee song lyrics in tamil
Manmadhane nee song lyrics in tamil 

Manmadhanae nee song lyrics in tamil:இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் மன்மதன்.இந்த பாடலை sadhana sargam பாடியதுடன் yuvan Shankar raja இசையமைக்க பாடல் வரிகள் snehan எழுதியுள்ளார்.

 tamil lyrics 

👰 : மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன்தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான்

👰: என்னை உனக்குள்ளே
தொலைத்தேன் ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் நகரல உந்தன் ரசிகை
நானும் உனக்கேன் புரியவில்லை

👰: எத்தனை ஆண்கள்
கடந்து வந்தேன் எவனையும்
பிடிக்கவில்லை இருபது வருடம்
உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை  (again repeat)

👰: மன்மதனே நீ
கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன்
தான் மன்மதனே நீ காதலன்
தான் மன்மதனே நீ காவலன்
தான்

👰 : நானும் ஓர் பெண்என பிறந்த பலனை இன்றே

தான் அடைந்தேன் உன்னை
நான் பார்த்த பின் ஆண்கள்
வர்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

👰: அழகாய் நானும்
மாறுகிறேன் அறிவாய்
நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

👰: ஒரு முறை
பார்த்தால் பல முறை
இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன்
ஆனால் அது தான்
சரித்திரமோ  (repeat again)

👰 : மன்மதனே
உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை
ரசிக்கிறேன் மன்மதனே
உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில்
வசிக்கிறேன்

👰: உன்னை முழுதாக
நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும்
வெட்கம் மறக்கவோ எந்தன்
படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

👰 : அடிமை சாசனம்
எழுதி தருகிறேன் என்னை
ஏற்று கொள்ள ஆயுள்
வரையில் உன்னுடன்
இருப்பேன் அன்பாய்
பார்த்துக்கொள்ள (repeat again)

👰 : ஆஹாஹா
ஹா ஹா ஹா ஹா
ஆஹாஹா ஹா
ஆஹாஹா
ஹா ஹா ஹா ஹா
ஆஹாஹா ஹா

Lyricist

Snehan
Snehan 

Music director 

Yuvan Shankar raja
Yuvan Shankar raja 


Singer

Sadhana sargam
Sadhana sargam 

                   

                            English lyrics                          

👰 : Manmadhanae nee kalaignyan thaan
Manmadhanae nee kavingyan thaan
Manmadhanae nee kaadhalan thaan
Manmadhanae nee kaavalan thaan

👰 : Ennai unakullae tholaithen yeno theriyala
Unnai kanda nodi yeno innum nagarala
Unthan rasigai nanum unaken puriyavillai

👰 :  Ethanai aangal kadanthu vanthen
Evanaiyum pidikavillai
Irubathu varudam unnai pol evanum
Ennaiyum mayakavillai  (repeat again)

👰 : Manmadhanae nee kalaignyan thaan
Manmadhane nee kavingyan thaan
Manmadhanae nee kaadhalan thaan
Manmadhanae nee kaavalan thaan


👰 : Lai lai lai lalaa
Lai lai lai lalaa …. lai lai lai lai lalaa

👰 : Naanum oar pennena pirantha palanai indrae thaan Adainthen
Unnai naan paartha pin aangal vargathai naanum mathithen
Enthan nenjil oonjal katti aadi kondae irukiraai
Enakul pugunthu engo neeyum odi kondae irukiraai

👰 : Azhagaai naanum maarugiren
Arivaai naanum pesugiren
Sugamaai naanum malarugiren
Unakethum therigirathaa

👰 :  Oru murai paarthaal pala murai inikira enna visithiramo
Nanbanae enaku kaadhalan aanaal athuthaan sarithiramo (repeat again)

👰: Manmadhanae unnai paarkiren
Manmadhanae unnai rasikiren
Manmadhanae unnai rusikiren
Manmadhanae unnil vasikiren

👰 : Unnai muzhuthaaga naanum mendru muzhungavo
Unthan munnadi matum vetkam marakavo
Enthan padukaraiku unthan peyarai vaikavo

👰:  Adimai saasanam ezhuthi tharugiren ennai yetru kolla
Aayul varayil unnudan irupen anbaai paarthu kolla  (repeat again)

👰 : Aahaha haa haa haa haa … aahaha haa
Aahaha haa haa haa haa ….. aahaha haa

 


Manmadhanae nee song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றைய பாடல்களின் வரிகளை பார்க்க Manmadhan album



Popular posts from this blog

valai osai song lyrics in sathya

Valai osai song lyrics|sathya|வலையோசை பாடல் வரிகள்|சத்யா Valai osai song lyrics in sathya:கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளிவந்த சத்யா படத்திலிடம்பெற்ற இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் வாலி. Table of contents   Tamil lyrics English lyrics   Tamil lyrics   ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன்

Kadhal valarthen song lyrics|manmadhan|காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்|மன்மதன். Kadhal valarthen song lyrics in tamil: இந்த பாடலை kk (krishnakumar kunnath)பாடியதுடன் பாடலுக்கான வரிள் na.muthukumar .இசை yuvan Shankar raja. இந்த படத்தில் சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளனர் . Table of contents Tamil lyrics English lyrics   Tamil lyrics  ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : ………………………….. ஆண் : பூவின் முகவர

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள்

Naa ready Leo promo song lyrics in tamil|நா ரெடியா லியோ பட ப்ரமோ பாடல் வரிகள். Naa ready Leo promo song lyrics in tamil  தமிழ் பாடல் வரிகள்   நா... ரெடி தா வரவா...  அண்ணன் நா... எறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்தா  சீன்டாதப் பா  எவன் தடுத்து என் ருட்டு  மாறாதப்பா... நா ரெடி தா வரவா அண்ணன் நா தனியா வரவா தேரந்தடிக்குற பறை அடிக்கனு  நா ஆட தா  வெரலடிக்குற தீ பாந்தம்   நா ஏத்தத்தா.... English lyrics  Naan ready thaa varava Annan naa eranki varava Thel kodukku sinkatha Seendathap pa Evan thaduthum en ruddy Marathappa Naa ready thaa varaba Annan naan thaniya varava Therandadikkira parai adikkanu Naa aadatha.. Veraladikira theepantham Naa ethathaa Naan ready Leo promo song lyrics in tamil : மிக விரைவில் முழு பாடலின் வரிகளை கேட்கலாம்.