Skip to main content

Posts

Showing posts from May, 2023

Venmathi venmathiye song lyrics in tamil|வெண்மதி வெண்மதியே பாடல் வரிகள்

Venmathi venmathiye song lyrics in tamil|minnale|வெண்மதி வெண்மதியே பாடல் வரிகள்|மின்னலே Venmathi venmathiye song lyrics in tamil  Venmathi venmathiye song lyrics in tamil: மாதவன் , ரீமாசென் நடித்த மின்னலே படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை திப்பு மற்றும்    ரூப் குமார் ரதோட் பாட,பாடலுக்கு வரிகள் வாலி .அத்தோடு இசை ஹாரிஸ் ஜெயராஜ். In tamil  ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆண் : அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்

Verenna verenna song lyrics in tamil|வேறென்ன வேறென்ன பாடல் வரிகள்.

Verenna verenna song lyrics in tamil|minnale|வேறென்ன வேறென்ன பாடல் வரிகள்|மின்னலே Verenna verenna song lyrics in tamil  Verenna verenna song lyrics in tamil: மாதவன் ரீமாசென் நடித்த மின்னலே படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை உன்னி கிருஷ்ணன் மற்றும் ஹரிணி பாட தாமரை பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலுக்கான இசை ஹரீஸ் ஜெயராஜ் . In tamil ஆண் : வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ.. ஆண் :  ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன் வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன் பெண் :  { இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2) ஆண் :  தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால் அழைத்தது உனை

Hey Azhagiya Theeye song lyrics in tamil

Hey Azhagiya Theeye song lyrics in tamil|minnale|ஹே அழகிய நீயே பாடல் வரிகள்|மின்னலே Hey Azhagiya Theeye song lyrics in tamil  Hey Azhagiya Theeye song lyrics in tamil  : madhavan , Reema Sen நடித்து வெளிவந்த மின்னலே படத்திலுள்ள இந்த பாடலை Harri s jayarah இசையமைத்து, கவிஞர் வாலி எழுத  harish raghavendra மற்றும் Timmy பாடலை பாடியுள்ளனர். In tamil  🤵 : [ ஹே அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே நானும் வாட ](repeat) 🤵👰🤵 : பாவைகள் உனக்கொரு அலா்ஜியடா அவளை பாா்த்ததும் உனக்குள்ளே எனா்ஜியடா 🤵 : என்னை ஏதோ செய்து விட்டாள் 🤵👰🤵 : ………………………….. 🤵👰🤵 : நெஞ்சை பூப்போல் கொய்து விட்டால் நெஞ்சை பூப்போல் கொய்து விட்டால் 🤵👰🤵 : டூ நாட் எவா் டூ திஸ் 👰 : …………………………….. 🤵 : அறவே இல்லை உறக்கம் அதற்கும் இல்லை இரக்கம் இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல் இடையில் நின்றாயே இது நியாயமா 👰🤵👰 : பி.பி. ஏறி போச்சு இள ரத்தம் நெஞ்சில் காா்கில் போல ஒரு யுத்தம் அடி அா்த ராத்திாி சம்மா் மாதிாி வெப்பம் தாக்குதடி கண்ணில் 👰🤵👰 : எதிா் நின்று தா

vaseegara en nenjinikka song lyrics in tamil

vaseegara en nenjinikka song lyrics in tamil|minnale|வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்|மின்னலே Vaseegaraa en nenjinikka song lyrics in tamil  vaseegara en nenjinikka song lyrics in tamil: மாதவன் மற்றும் ரீமா சென் நடிப்பில் வெளிவந்த மின்னலே படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை Bombay Jayashree பாட, Harris jayarah இசையமைக்க பாடல் வரிகள் thamarai . In Tamil  வசீகரா  என் நெஞ்சினிக்க உ ன் பொன் மடியில்  தூங்கினால் போதும். அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான் அடை மழை வரும் அதில் நனைவோமே குளிா் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போா்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தொிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிா்பாா்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொ